
PT - 1, Grade - 6, மீள்பார்வை
Authored by Prabavathi Teacher
Other
6th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
இன்பத்தமிழ் பாடலின் ஆசிரியர் --------
பாரதியார்
பாரதிதாசன்
நாமக்கல் கவிஞர்
2.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
தமிழில் நமக்குக் கிடைத்த மிகப் பழமையான நூல் ------
தொல்காப்பியம்
திருக்குறள்
பத்துப்பாட்டு
3.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
அசதி - என்ற சொல்லின் பொருள் ------
விளைச்சல்
அழகு
சோர்வு
4.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
Internet என்பதன் தமிழ்ச்சொல் --------
இணையம்
செயலி
முகநூல்
5.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
தொன்மை என்னும் சொல்லின் பொருள் ------
புதுமை
பழமை
இளமை
6.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
10 என்பதன் தமிழ் எண் --------
க0
க1
க2
7.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
பூவின் நிலைகள் மொத்தம் ------
ஏழு
ஆறு
ஐந்து
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?