வளர் தமிழ் இயல்1

வளர் தமிழ் இயல்1

Assessment

Quiz

Other

6th Grade

Medium

Created by

Gilda Dalin

Used 11+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தொன்மை என்னும் சொல்லின் பொருள்____.

புதுமை

பழமை

பொறுமை

சிறுமை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உலகில் ________ மேற்பட்ட மொழிகள் உள்ளன

ஐந்தாயிரம்

பத்தாயிரம்

ஆறாயிரத்துக்கும்

இரண்டாயிரத்திற்கு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனிதனை பிற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுவது_____.

மொழி

செயல்

வேலை

பண்பு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மிகப்பழமையான இலக்கண நூல்______.

நன்னூல்

யாப்பிலக்கணம்

தொல்காப்பியம்

திருக்குறள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் _____எழுத்துகளாகவே அமைந்துள்ளன.

வலஞ்சுழி

இடஞ்சுழி

வலப்புறம்

இடப்புறம்