Search Header Logo

PSV6 - பாரம்பரிய கைவினைத் திறன் 1

Arts, Education, Other

6th - 10th Grade

Used 2+ times

PSV6 - பாரம்பரிய கைவினைத் திறன் 1
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கீழே கொடுக்கப்பட்டவற்றில், எது பாரம்பரிய விளையாட்டின் நன்மைகள் அல்ல.

நேரத்தை பயன்மிக்க வழியில் செலவழிக்கலம்.

பல்லின பாரம்பரிய விளையாட்டு மையமாகத் திகழ்கிறது.

பண்பாடு, கலை, கலாச்சார்ம பேணி காக்கப்படும்

மக்களின் ஒற்றுமை மேலோங்கி இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு வலுவடைகிறது.

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கீழே கொடுக்கப்பட்டவற்றில், எது பாரம்பரிய விளையாட்டு அல்ல.

வலை பந்து

பட்டம்

பல்லாங்க்குழி

பிரம்புப் பந்து

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாரம்பரிய விடையாட்டின் வழி _____________ மேலோங்கி இனங்களுக்கிடையிலான _____________ வலுவலையும்.

புரிந்துணர்வு , ஒற்றுமை

நல்லெண்ணம், புரிந்துணர்வு

பண்பாடு, காலச்சாரம்

ஒற்றுமை , புரிந்துணர்வு

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

கொடுக்கப்பட்ட படத்தில் அடையாளமிடப்பட்ட பட்டத்தின் பாங்கள் எது?

தலை, முதுகு

இறக்கை, வால்

தலை, வால்

இடை, தலை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

15 ஆம் நூற்றாண்டில் _____________________ பட்டம் விடுதல் ஒரு பாரம்பரிய விளையாட்டாக இருந்தது.

மலேசிய நாட்டில்

சீன நாட்டில்

தாய்லந்து நாட்டில்

கொரிய நாட்டில்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாவ் என்ற சொல்லின் பிறப்பிடம் எது?

தாய்லந்து

சீனா

மலேசியா

கொரியா

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாம் நாட்டில் இவ்விளையாட்டு எப்பொழுது ஆரம்பமாகியது?

1499-5121

1512-1848

1496-1521

1488-1511

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?