
திருப்புதல்-33 18-06-2024
Authored by NMMS 2024
others
8th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
22 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது? i)எல்லா உயர்நீதிமன்றமும் ஒரே மாதிரியான நீதிபதிகளை கொண்ட எண்ணிக்கை கொண்டிருக்காது. ii.) மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்பவர் மாநில ஆளுநர் ஆவார்.
A) மட்டும் சரி
B) ii மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் சரி
2.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
உயர்நீதிமன்ற நீதிபதிகள் எந்த வயது வரை அப்பதவியில் இருப்பார்?
A) 62 வயது வரை
B) 63 வயது வரை
C) 64 வயது வரை
D) 65 வயது வரை
3.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
மாவட்ட நீதிபதிகளை நியமனம் செய்பவர் யார்?
A) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
B) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
C) மாநில முதலமைச்சர்
D) மாநில ஆளுநர்
4.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பெற்றிருக்க வேண்டிய தகுதிகளில் தவறானது எது?
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பெற்றிருக்க இருக்க வேண்டும்.
B) 15 ஆண்டுகள் நீதித்துறை பணியாற்றி இருக்க வேண்டும்.
C) ஒன்று அல்லது அதற்கு அலுவலராக மேற்பட்ட நீதிமன்றங்களில் வழக்குரைஞராக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
D) மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி இருக்க வேண்டும்.
5.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
விதான் சபா என்று அழைக்கப்படுவது எது
சட்டமன்ற பேரவை
சட்டமன்ற மேலவை
பாராளுமன்ற மேலவை
பாராளுமன்ற கீழவை
6.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
மாநில சட்டமன்றம் எப்போது தனது சட்டம் இயற்றும் அதிகாரத்தை இழக்கிறது i நெருக்கடி நிலை ii குடியரசுத் தலைவர் ஆட்சி
i மட்டும்
ii மட்டும்
இரண்டும்
இரண்டும் அல்ல
7.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
புவியின் உட்பகுதியிலிருந்து அதன் மேல் பகுதிக்கு வரும் செந்நிற, உருகிய பாறைக் குழம்பு ...........எனப்படும்.
A) பசால்ட்
B) மாக்மா
C) லாவா
D) செடிமென்டரி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?