How old was Josiah when he began to reign?
யோசியா ஆட்சி செய்யத் தொடங்கியபோது அவருக்கு எவ்வளவு வயது?
2 Kings 22-25
Quiz
•
Religious Studies
•
Professional Development
•
Easy
Sheela Narasimhan
Used 2+ times
FREE Resource
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
How old was Josiah when he began to reign?
யோசியா ஆட்சி செய்யத் தொடங்கியபோது அவருக்கு எவ்வளவு வயது?
7
8
12
16
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
What was found in the house of the Lord during the reign of Josiah?
யோசியாவின் ஆட்சியின் போது கர்த்தருடைய வீட்டில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது?
Aaron’s bonnet
ஆரோனின் சிரசு
The ark of the covenant
உடன்படிக்கைப் பேழை
The book of the law
நியாயப்பிரமாண புஸ்தகம்
Elijah’s mantle
எலியாவின் மேலங்கி
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Who prophesied that judgment would come on Judah, but because Josiah humbled himself he would die in peace and not see the judgment?
யூதாவின் மீது நியாயத்தீர்ப்பு வரும் ஆனால் யோசியா தன்னைத் தாழ்த்திக் கொண்டதால் அவர் நியாயத்தீர்ப்பைக் காணாமல் அமைதியாக இறந்துவிடுவார் என்று யார் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்?
Elijah
எலியா
Elisha
எலிசா
Huldah the prophetess
உல்தாள் என்னும் தீர்க்கதரிசி
Isaiah
ஏசாயா
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
What did Josiah remove from in or near the temple?
யோசியா கோவிலுக்குள்ளோ அல்லது அதற்கு அருகிலிருந்தோ எதை அகற்றினார்?
Idolatrous priests
விக்கிரக ஆராதனையாளர்கள்
Houses of the sodomites
சோதோமியர்களின் வீடுகள்
Images
விக்கிரகங்கள்
All of the above
இவை அனைத்தும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
What celebration did Josiah conduct that had not been held in like manner since days of the judges, nor in all the days of the kings?
நியாயாதிபதிகள் காலத்திலும், அரசர்களின் காலத்திலும் நடத்தப்படாத எந்தக் கொண்டாட்டத்தை யோசியா நடத்தினார்?
Feast of tabernacles
கூடார பண்டிகை
Pentecost
பெந்தெகொஸ்தே
Purim
பூரிம்
Passover
பஸ்கா
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Who invaded Judah during the reign of Jehoiakim?
யோயாக்கீமின் ஆட்சியின் போது யூதா மீது படையெடுத்தது யார்?
Sennacherib
சனகெரிப்
Shalmaneser
சல்மனேசர்
Rabshakeh
ரப்ஷாகே
None of these
இவற்றில் எதுவும் இல்லை
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Jerusalem had been filled with_______
எருசலேம் _________நிரம்பியிருந்தது
Cowards.
கோழைகள்.
Innocent blood.
குற்றமற்ற இரத்தத்தால்
Ignorant men.
அறியாத மனிதர்கள்.
Cherubim
செரூபிம்
15 questions
ஆதியாகமம் 20 & 2 சாமுவேல் 20
Quiz
•
Professional Development
15 questions
ஆதியாகமம் 9 & 2 சாமுவேல் 9
Quiz
•
KG - Professional Dev...
15 questions
அப்போஸ்தலர் 8
Quiz
•
Professional Development
15 questions
ஆதியாகமம் 11 & 2 சாமுவேல் 11
Quiz
•
Professional Development
15 questions
ஆதியாகமம் 17 & 2 சாமுவேல் 17
Quiz
•
Professional Development
13 questions
Bible Quiz FW4 Tamil
Quiz
•
Professional Development
10 questions
women in the Bible
Quiz
•
KG - Professional Dev...
15 questions
ஆதியாகமம் 39 & 1 ராஜாக்கள் 15
Quiz
•
Professional Development
15 questions
Multiplication Facts
Quiz
•
4th Grade
25 questions
SS Combined Advisory Quiz
Quiz
•
6th - 8th Grade
40 questions
Week 4 Student In Class Practice Set
Quiz
•
9th - 12th Grade
40 questions
SOL: ILE DNA Tech, Gen, Evol 2025
Quiz
•
9th - 12th Grade
20 questions
NC Universities (R2H)
Quiz
•
9th - 12th Grade
15 questions
June Review Quiz
Quiz
•
Professional Development
20 questions
Congruent and Similar Triangles
Quiz
•
8th Grade
25 questions
Triangle Inequalities
Quiz
•
10th - 12th Grade