
T.PIRABAJINY
Authored by PIRABAJINY Thuraisingam
Other
8th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
1) "சீதளக் காற்று மேனியை வருடியது" இங்கு சீதளம் என்ற சொல்லின் ஒத்த கருத்துச் சொல்?
1) அனல்
2) நடுக்கம்
3) குளிர்ச்சி
4) வெப்பம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
2) அகத்தில் ஒளி துலங்கிட வேண்டும் இங்கு அகம் என்பது?
1) இல்லம்
2) உள்ளம்
3) வீடு
4) மனை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
3) " இரவை பகலாக்க முயலும் செயற்கை ஒளி இல்லை" என்பதில் செயற்கை என்பதன் எதிர்சொல்?
1) இயற்கை
2) வேட்கை
3) யாக்கை
4) மருட்கை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 5 pts
4) பின்வருவனவற்றுள் ஆக்கப் பெயராக அமைவது?
1) தொழிலாளி
2) புகைவண்டி
3) எறிகனண
4) எழுதுகோல்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5) தமிழ்ச்சான்றோரது பேரவை இங்கு இடம் பெற்ற வேற்றுமை உருபு?
1) ஆல்
2) ஐ
3) கு
4) அது
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?