
1 Samuel 4-6
Authored by Sheela Narasimhan
Religious Studies
Professional Development
Used 5+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
What did Israel do when they brought the Ark of the Covenant into camp?
உடன்படிக்கைப் பெட்டியை பாளயத்திலே கொண்டுவந்தபோது இஸ்ரவேலர் என்ன செய்தார்கள்? Built an altar
பலிபீடம் கட்டினார்கள்
Hid in their tents
தங்கள் கூடாரங்களில் ஒளிந்து கொண்டனர்
Shouted with a great shout
மகா ஆர்ப்பரிப்பாய்ச் சத்தமிட்டார்கள்.
Sang praises to the Lord
கர்த்தரைப் போற்றிப் பாடினர்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
How old was Eli when he was told about the outcome of the battle against the Philistines ?
பெலிஸ்தியர்களுக்கு எதிரான போரின் முடிவு பற்றி சொல்லப்பட்டபோது ஏலிக்கு எவ்வளவு வயது?
85
89
98
90
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
Ichabod was named with his mother saying________
_______என்று சொல்லி அவனது தாய் அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள்.
For the glory of God
கடவுளின் மகிமைக்காக
How much she loved him
அவள் அவனை எவ்வளவு நேசித்தாள்
It was the Lord's will
அது கர்த்தரின் சித்தம்
The glory has departed from Israel
மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
The Philistines put the ark of God into whose house?
பெலிஸ்தர்கள் கடவுளின் பேழையை யாருடைய வீட்டில் வைத்தார்கள்?
Baal
பாகால்
David
தாவீது
Dagon
தாகோன்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
When the Philistines arose and went into the house of Dagon, Dagon's head and what else was lying on the threshold?
பெலிஸ்தியர் எழுந்து தாகோனின் வீட்டிற்குள் சென்றபோது, தாகோனின் தலை மற்றும் வேறு என்ன வாசலில் கிடந்தது?
Both hands
இரண்டு கைகள்Feet
கால்கள்
Chest
மார்பு6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
The Lord afflicted the people of Ashdod with what?
கர்த்தர் அஸ்தோத் மக்களை எதனால் துன்புறுத்தினார்?
Boils
புண்கள்
Frogs
தவளைகள்Tumors/Emerods
மூலவியாதி
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
What went up to heaven from Ekron?
எக்ரோனிலிருந்து வானபரியந்தம் எது சென்றது ?
Prayers
ஜெபங்கள்
Sweet Incense
வாசனை தூபம்
Cry of the City
பட்டணத்தின் கூக்குரல்
None of the above
இவற்றில் ஏதுமில்லைAccess all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?