
GK 26.10.22
Authored by Anagha Pillai
Social Studies
University
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
30 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1.இருப்புப் பாதை தபால் தந்தி இவைகளை இந்தியாவில் யார் காலத்தில் கொண்டுவரப்பட்டது
அ. ஷாஜகான்
ஆ அக்பர்
இ. டல்ஹௌசி
ஈ. வெல்லெஸ்லி பிரபு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2. மரங்களின் வயது எதன் மூலம் கணக்கிடப்படுகிறது
அ. வளர்ச்சி வளையங்கள் மூலம்
ஆ. உயரத்தை பொருத்து
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3. எந்த அரசியல் சட்ட திருத்தம் மூலமாக சொத்துரிமை அடிப்படை உரிமைகள் இருந்து நீக்கப்பட்டு விட்டது
அ.33
ஆ. 44
இ. 22
ஈ.55
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4. புலிட் சர் விருது எந்தெந்த துறைக்கு கொடுக்கப்படுகிறது
அ. பத்திரிக்கை துறை மற்றும் இலக்கியம் இசை துறைகளில் சிறந்தவர்களுக்கு
ஆ.பத்திரிக்கை மற்றும் திரைப்படத் துறையில் சிறந்தவர்களுக்கு
இ. திரைப்படம் மற்றும் இலக்கிய நாவலில் சிறந்தவர்களுக்கு மட்டும்
ஈ.சிறுகதை மற்றும் பத்திரிக்கை துறையில் சிறந்தவர்களுக்கு மட்டும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5. தேசிய ராணுவ அகடாமி எங்கு உள்ளது
அ. பூனேவுக்கு னக்கு அருகில் உள்ள கடக்வாஸ்லா
ஆ. மும்பைக்கு அருகில் உள்ள நாசிக்
இ.பூனேக்கு அருகில் உள்ள இரத்தினகிரி
மும்பைக்கு அருகில் உள்ள தானே
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
6. Pace - maker எதற்கு உபயோகப்படுகிறது?
அ. இதயத்துடிப்பு அதிகப்படுத்துவதற்கு
ஆ. கணையம் செயல்படுவதற்கு
இ. நுரையீரல் செயல்படுவதற்கு
ஈ. இவை அனைத்தும் அனைத்தும் செயல்படுவதற்கு
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
7. எரிமலைகள் பொதுவாக எங்கு உள்ளன
அ. மக்கள் வாழும் பகுதியில்
ஆ. கடற்கரை பகுதிகளில்
இ. தீவுகளில்
ஈ. பாலைவனங்களில்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?
Popular Resources on Wayground
8 questions
Spartan Way - Classroom Responsible
Quiz
•
9th - 12th Grade
15 questions
Fractions on a Number Line
Quiz
•
3rd Grade
14 questions
Boundaries & Healthy Relationships
Lesson
•
6th - 8th Grade
20 questions
Equivalent Fractions
Quiz
•
3rd Grade
3 questions
Integrity and Your Health
Lesson
•
6th - 8th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
9 questions
FOREST Perception
Lesson
•
KG
20 questions
Main Idea and Details
Quiz
•
5th Grade