
IX SOCIAL ONE MARK
Authored by SANTHOSH RITHISH RITHISH
Social Studies
6th - 9th Grade
Used 4+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
25 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
வேளாண்மை மற்றும் விலங்குகளை பழக்கப் படுத்துதல் தொடங்கிய காலகட்டம் எது ?
பழைய கற்காலம்
புதிய கற்காலம்
இடைப்பட்ட கற்காலம்
நவீன காலம்
2.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
ஹரப்பா மக்கள் எதைப் பற்றி அறிந்திருக்கவில்லை ?
நாய் மற்றும் கழுதை
சிங்கம் மற்றும் செம்பு
குதிரை மற்றும் இரும்பு
குதிரை மற்றும் அலுமினியம்
3.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் யார் ?
சந்திரகுப்தர்
சமுத்திரகுப்தர்
பிம்பிசாரர்
ராஜராஜன்
4.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
இருபத்தி நான்காவது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் யார் ?
குருநானக்
கபீர்
மகாவீரர்
புத்தர்
5.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
கிருஷ்ணதேவராயர் யாருடைய சமகாலத்தவர் ?
பாபர்
அக்பர்
அவுரங்கசீப்
ஜஹாங்கீர்
6.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
தாமஸ் பெய்ன் எழுதிய புகழ் வாய்ந்த நூல் எது ?
இயல்பறிவு
இந்தியன்
சிலப்பதிகாரம்
இன்னா நாற்பது
7.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
ஏழாண்டுப் போர் எந்த நாடுகளுக்கு இடையே நடைபெற்றது ?
இங்கிலாந்து - ரஷ்யா
இங்கிலாந்து - ஜெர்மனி
இங்கிலாந்து - பிரான்ஸ்
இங்கிலாந்து - இந்தியா
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?