8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்கள் வரலாறு 1 2 3 4

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்கள் வரலாறு 1 2 3 4

University

30 Qs

quiz-placeholder

Similar activities

GK 26.10.22

GK 26.10.22

University

30 Qs

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு 5 to 8

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு 5 to 8

University

30 Qs

8ம் வகுப்பு புவியியல் 5 முதல் 8 வரை

8ம் வகுப்பு புவியியல் 5 முதல் 8 வரை

University

30 Qs

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்கள் வரலாறு 1 2 3 4

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்கள் வரலாறு 1 2 3 4

Assessment

Quiz

Social Studies

University

Hard

Created by

TNPSC Questions

Used 11+ times

FREE Resource

30 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயரால் கட்டப்பட்ட ஆண்டு

1690

1639

1679

1649

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்திய தேசிய ஆவண காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்

டாட்வெல்

ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட்

ஆனந்தரங்கம் பிள்ளை

கர்சன் பிரபு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

டச்சுக்காரர்கள் ஆங்கிலேயர்களிடம் தோல்வியுற்று இந்தியாவை விட்டு வெளியேறிய ஆண்டு

1623

1790

1759

1795

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1668ல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி பம்பாய் தீவை இரண்டாம் சார்லஸ் மன்னரிடமிருந்து குத்தகையாக பெற ஆண்டுக்கு செலுத்திய தொகை எவ்வளவு?

500 பவுண்டுகள்

10 பவுண்டுகள்

100 பவுண்டுகள்

50 பவுண்டுகள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாடு எது?

ஸ்வீடன்

பிரான்ஸ்

நெதர்லாந்து

இங்கிலாந்து

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஸ்வீடன் கிழக்கிந்திய கம்பெனி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு

1742

1664

1731

1699

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கூற்று 1: இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர் அல்போன்சோ- டி - அல்புகர்க்

கூற்று 2: போர்ச்சுகீசியர்களின் தலைநகரை கொச்சியில் இருந்து கோவாவிற்கு மாற்றியவர் அல்போன்சோ- டி - அல்புகர்க் ஆவார்.

கூற்று 1 சரி 2 தவறு

கூற்று 1,2 தவறு

கூற்று 1,2 சரி

கூற்று 1 தவறு 2 சரி

Answer explanation

நினோ டி குன்கா

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?

Similar Resources on Wayground