வாரம் 3 - அத்தியாயம் 2 - பாகம் 2

Quiz
•
Religious Studies
•
Professional Development
•
Easy
Vrndha Govindasamy
Used 1+ times
FREE Resource
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
1. புத்தி யோகம் என்பது......
பக்தி சேவையை பற்றிய அறிவும் ஆனந்தத்துடன் கிருஷ்ண உணர்வில் செயல்படுத்தலும்
முழுகவனத்துடன் கடுமையாக உழைப்பது
உடலுக்கும் ஆன்மாவிற்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்வது
அனுமானங்களின் விளைவால் ஏற்படும் அறிவு
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
2. நமது கடமைகளை செவ்வனே நிறைவேற்ற வேண்டும் ஆனால் _______பற்றுதல் கொள்ளக்கூடாது.
பலன்களில்
குடும்பத்தின் மீது
செல்வத்தின் மீது
பகவானின் மீது
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
3. சுகதேவ கோஸ்வாமி பரிக்ஷத் மஹாராஜரிடம் தெரிவிக்கிறார் : உடல் மற்றும் ஆன்மாவை பற்றி அறிந்து கொள்வது சித்திகளை பெறுவது அல்லது கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவது ஆகியவைகளால் அடையக்கூடிய உயர்ந்த பக்குவம் உயிர் பிரியும் தருணத்தில் பகவானை நினைவில் கொள்வதே.
சரி
தவறு
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
4. அர்ஜுனா, ________ பற்றுதல் கொள்ளாமல், உனது கடமையை சமநிலையுடன் செய்வாயாக. இதுபோன்ற சமத்துவமே யோகம் என்று அறியப்படுகின்றது.
உடல் மற்றும் ஆன்மாவில்
சுவர்க்கம் மற்றும் நரகத்தில்
பீஷ்மர் மற்றும் துரோனரிடத்தில்
வெற்றி தோல்வியில்
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
5. புலன்களை புலனுகர்ச்சி பொருட்களிலிருந்து விலக்கிக் கொள்வதை எந்த உயிரினத்துடன் கிருஷ்ணர் ஒப்பிடுகிறார்?
ஒட்டகம்
பசு
ஆமை
அன்னப்பறவை
6.
OPEN ENDED QUESTION
3 mins • 1 pt
6. இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?
Evaluate responses using AI:
OFF
Similar Resources on Wayground
10 questions
Numbers 19-21

Quiz
•
5th Grade - Professio...
10 questions
Job 4-6

Quiz
•
Professional Development
10 questions
Psalms 85-87

Quiz
•
Professional Development
6 questions
கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 2

Quiz
•
Professional Development
6 questions
வாரம் 4 - அத்தியாயம் 3

Quiz
•
Professional Development
10 questions
1 Thessalonians 4&5

Quiz
•
5th Grade - Professio...
10 questions
Numbers 31-33

Quiz
•
5th Grade - Professio...
10 questions
Psalms 115-117

Quiz
•
Professional Development
Popular Resources on Wayground
10 questions
Video Games

Quiz
•
6th - 12th Grade
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
25 questions
Multiplication Facts

Quiz
•
5th Grade
10 questions
UPDATED FOREST Kindness 9-22

Lesson
•
9th - 12th Grade
22 questions
Adding Integers

Quiz
•
6th Grade
15 questions
Subtracting Integers

Quiz
•
7th Grade
20 questions
US Constitution Quiz

Quiz
•
11th Grade
10 questions
Exploring Digital Citizenship Essentials

Interactive video
•
6th - 10th Grade