
Pendidikan Kesihatan(SJKT)
Authored by ARUN Moe
Education
4th Grade
Used 47+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நம்மை நாம் நேசிப்பதால் .................................. வளரும்.
கோபம்
தன்னம்பிக்கை
பொறமை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குடும்ப உறுப்பினரை நேசிப்பதால் ............................... வலுப்பெறும்.
நட்பு
உறவு
காதல்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பிறரை நேசிப்பதால் ................................... மனப்பான்மை ஏற்படும்.
பிடிவாதம்
விட்டுக் கொடுக்கும்
சண்டை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நாம் நம்மை நேசிப்பதால் நம் மீது ................. உண்டாகும்.
மதிப்பு
கோபம்
மகிழ்ச்சி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நாம் குடும்பத்தினரை நேசிப்பதால் ........................... ......................... ஏற்படும்.
மகிழ்ச்சியும் கவலையும்
அன்பும் கோபமும்
ஒற்றுமையும் புரிந்துணர்வும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?