அறிவியல் ஆண்டு 2

அறிவியல் ஆண்டு 2

1st - 5th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

அறிவியல் ஆண்டு 2

அறிவியல் ஆண்டு 2

2nd Grade

6 Qs

அறிவியல் ஆண்டு 2 (மீள்பார்வை) 22.06.2020

அறிவியல் ஆண்டு 2 (மீள்பார்வை) 22.06.2020

2nd Grade

10 Qs

Sains / அறிவியல் ஆ5: அறிவியல் அறை விதிமுறைகள்

Sains / அறிவியல் ஆ5: அறிவியல் அறை விதிமுறைகள்

5th Grade

13 Qs

அறிவியல் ஆண்டு 1 (அலகு 1-3 மீள்பார்வை) நோர்த் ஹம்மோக்

அறிவியல் ஆண்டு 1 (அலகு 1-3 மீள்பார்வை) நோர்த் ஹம்மோக்

KG - 2nd Grade

12 Qs

அறிவியல் (ஆண்டு 2)

அறிவியல் (ஆண்டு 2)

2nd Grade

10 Qs

அறிவியல் ஆண்டு 1 (19/11/2020)

அறிவியல் ஆண்டு 1 (19/11/2020)

1st Grade

10 Qs

அறிவியல் ஆண்டு 4 - அறிவியல் அறை விதிமுறைகள் , கைவினைத்திறன்

அறிவியல் ஆண்டு 4 - அறிவியல் அறை விதிமுறைகள் , கைவினைத்திறன்

4th - 6th Grade

5 Qs

அறிவியல் அறை விதிமுறைகள் (ஆண்டு 3 ஆக்கம்:திருமதி சீலா தேவி)

அறிவியல் அறை விதிமுறைகள் (ஆண்டு 3 ஆக்கம்:திருமதி சீலா தேவி)

3rd Grade

10 Qs

அறிவியல் ஆண்டு 2

அறிவியல் ஆண்டு 2

Assessment

Quiz

Science

1st - 5th Grade

Medium

Created by

PUNITA Moe

Used 4+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அறிவியல் செயற்பாங்குத் திறன் யாது?

வரைதல்

குறிப்பெடுத்தல்

உற்றறிதல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உற்றறிதலில் ஒன்றைத் தெரிவு செய்க.

இரசித்தல்

சாப்பிடுதல்

எழுதுதல்

முகர்தல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அறிவியல் அறைக்கு ஆசிரியரின் அனுமதியின்றி நுழையலாம்.

சரி

தவறு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அறிவியல் அறையில் உண்ணக் கூடாது.

சரி

தவறு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அறிவியல் அறையில் உள்ள இரசாயணத்தைச் சுவைக்கலாம்.

தவறு

சரி

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஐம்புலன்களில் ஒன்று.....

காது

கால்

தோள் பட்டை

தொடை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அறிவியல் அறையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடு.

ஆசிரியர் அனுமதியின்றி செயல்படுதல்

அறிவியல் கருவிகளை எடுத்து செல்லுதல்

அறிவியல் அறையில் உண்ணுதல்.

அறிவியல் அறையைச் சுத்தம் செய்தல்.

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அறிவியல் கைவினைத் திறனைத் தெரிவு செய்க.

ஆசிரியர் அனுமதியுடன் அறிவியல் அறைக்குள் நுழைதல்.

ஆராய்வு மாதிரிகளைக் கவனமாகக் கையாளுதல்.

ஆசிரியரின் கட்டளைக்கேற்ப ஆய்வை மேற்கொள்ளுல்.