
Pertanian Bandar
Authored by navina ravi
Professional Development
5th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1. நீர்த்தேக்க நடவு முறையில் பயிரிடப்படும் காய்கறிகளைத் தேர்வு செய்க.
i. காய் அல்லது பழ வகைகள
ii. கீரை வகைகள்.
iii. மரம் வகைகள்.
iv.மூலிகை வகைகள்.
i, ii, iii
i, ii, iv
Ii, iii, iv
i, ii, iii, iv
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2. மேற்காணும் படம் எந்த நீர்த்தேக்க நடவு முறை வகையைக் குறிக்கிறது.
தெளிநீர்ப்பயிரியல்
ஆழ்ச்சத்து நீர்ப்பயிரியல்
பாத்திரத்தில் நீர்ப்பயிரியல்
மேற்சத்து நீர்ப்பயிரியல்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3. காய் வகை தாவரங்கள் உறுதியாக நிற்பதற்கும் காய்களின் பாரம் தாங்குவதற்கும் கயிறு கட்டப்படுகிறது. மேற்காணும் கூற்று எதைக் குறிக்கிறது?
சரி
தவறு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4. நீர்த்தேக்க நடவு முறையினால் ஏற்படும் நன்மையைத் தேர்வு செய்க.
எல்லா வகை தாவரங்ளும் இம்முறையில் பயிரிடப்படுவது சாத்தியம் இல்லை.
நீர்த்தேக்க நடவுக்கான கருவிகளை எளிதாகவும் விரைவாகவும் பொருத்தி நீர்ப் பயிரியலைத் தொடங்கலாம்.
நீர்த்தேக்க நடவு தொடங்குவதற்கான செலவு அதிகம்.
நீர்ப் பயிரியல் வளர்ப்பிற்கு அத்தியாவசிய தேவையான நீர், மின்சக்தி எப்போதும் இருப்பதை உறுதிபடுத்த வேண்டியுள்ளது
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1. நீர்த்தேக்க நடவு ___________ நிலையில் பயிர் செய்யப்படும் ஒரு வேளாண்மை முறையாகும்.
மண்ணில்லாத
மண்ணுல்ல
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?