ஆண்டு 6: உவமைத்தொடர்

ஆண்டு 6: உவமைத்தொடர்

Assessment

Quiz

Education

6th Grade

Medium

Created by

SHARMILA Moe

Used 8+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இவற்றில் எது உவமைத்தொடர்?

சூரியனைக் கண்ட பனி போல

ஆழம் அறியாமல் காலை விடாதே

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

_______________ கண்ட பனி போல

கதிரவனைக்

சூரியனைக்

ஆதவனைக்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இலைமறை _______ போல

கனி

பாய்

காய்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சூரியனைக் கண்ட _____________________

பணி போல

பனி போல

பிணி போல

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

____________ காய் போல

இலைமறை

இழைமறை

இளைமறை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சூரியனைக் கண்ட பனி போல

இதன் பொருள் என்ன?

இன்பம் நீங்குதல்

துன்பம் நீங்குதல்

சுகம் நீங்குதல்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இலைமறை காய் போல

இதன் பொருள் என்ன?

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

ஆற்றல் வெளிப்படுதல்

ஆற்றல் வெளிப்பட்டு மறைதல்