மரபுத்தொடர் ஆண்டு 4

மரபுத்தொடர் ஆண்டு 4

4th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

சரியான விடையைத் தேர்ந்தெடுக.

சரியான விடையைத் தேர்ந்தெடுக.

3rd - 6th Grade

10 Qs

தமிழ்மொழி இலக்கியம் 1

தமிழ்மொழி இலக்கியம் 1

3rd - 6th Grade

10 Qs

நல்வழி செய்யுள்

நல்வழி செய்யுள்

4th Grade

10 Qs

உணவே மருந்து, மருந்தே உணவு

உணவே மருந்து, மருந்தே உணவு

KG - University

8 Qs

பாரதியார்

பாரதியார்

1st - 5th Grade

4 Qs

ஒத்துழைப்பு

ஒத்துழைப்பு

3rd - 10th Grade

5 Qs

கீழ்காணும் வாக்கியங்களில் விடுபட்ட இடத்தை நிறைவு செய்க

கீழ்காணும் வாக்கியங்களில் விடுபட்ட இடத்தை நிறைவு செய்க

4th Grade

10 Qs

வலிமிகும் இடங்கள்_பயிற்சி 2

வலிமிகும் இடங்கள்_பயிற்சி 2

4th Grade

12 Qs

மரபுத்தொடர் ஆண்டு 4

மரபுத்தொடர் ஆண்டு 4

Assessment

Quiz

Education

4th Grade

Medium

Created by

BTM-0619 P.Balachanthiran

Used 21+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

இன்று படித்த மரபுத்தொடர் என்ன?

கரிப் பூசுதல்

கண்ணும் கருத்துமாய்

கங்கணம் கட்டுதல்

கிள்ளுக் கீரை

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது ?

உறுதி பூணுதல்

ஏமாற்றித் தப்புதல்

முழுக் கவனத்துடன்

அற்பமான ஒருவர்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கீழ்காணுபவற்றில் 'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரின் குறிப்புச் சொற்களைத் தெரிவுச் செய்க.

மனம் தளருதல்

விடாமுயற்சியோடு இருத்தல்

தன்நம்பிக்கை இல்லாமல் இருத்தல்

பொறாமை கொள்ளுதல்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரை உணர்த்தும் வாக்கியத்தைத் தெரிவுச் செய்க

மதி வாழ்வில் பிடிப்பு இல்லாமல் வாழ்பவள்.

வாசு தன் வாழ்வில் சாதிக்க வேண்டும் என எண்ணம் மட்டும் கொண்டிருந்தான்.

கபிலன் நீண்ட நாள் வேலை கிடைக்காமல் இருந்தாலும் மனம் தளராமல் முயற்சிக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டினான்.

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரை உணர்த்தாத வாக்கியத்தைத் தெரிவுசெய்க

சிவா தேர்வில் முழுத்தேர்ச்சி பெற வேண்டும் என்று கங்கணம் கட்டி விடாமுயற்சியோடு செயல்பட்டான்.

முகிலன் கல்விக் கேள்விகலில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ளாமல் இருந்தான்.

அரசன் பூப்பந்து வீரராக வேண்டும் என்று கங்கணம் கட்டி தன்நம்பிக்கை கொண்டு பயிற்சிகளை மேற்கண்டான்.

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கீழ்க்காணும் மரபுத்தொடருக்கான பொருள்களைக் கண்டறிக.

- கடுக்காய் கொடுத்தல்

உறுதி பூணுதல்

கம்பி நீட்டுதல்

கரி பூசுதல்

ஏமாற்றித் தப்புதல்

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.

குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.

பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.

முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தினான்.

8.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

படத்திற்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

கங்கணம் கட்டுதல்

கரிப் பூசுதல்

கடுக்காய் கொடுதல்

கம்பி நீட்டுதல்