நல்ல படிப்பினை

நல்ல படிப்பினை

2nd Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

பசுமைத் திட்டம்

பசுமைத் திட்டம்

2nd Grade

5 Qs

தமிழ்மொழி

தமிழ்மொழி

2nd Grade

5 Qs

தாய்மொழி தின அறிவுப்புதிர் 2022

தாய்மொழி தின அறிவுப்புதிர் 2022

KG - University

10 Qs

உலகநீதி

உலகநீதி

1st - 3rd Grade

5 Qs

நல்ல படிப்பினை

நல்ல படிப்பினை

Assessment

Quiz

World Languages

2nd Grade

Medium

Created by

SAANTHINI Moe

Used 3+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குமரன் தன் பெற்றோருடன் எங்குச் சென்றான்?

குமரன் தன் பெற்றோருடன் கடைக்குச் சென்றான்.

குமரன் தன் பெற்றோருடன் பேரங்காடிக்குச் சென்றான்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குமரனின் தாய் என்ன செய்யக் கூறினார்?

குமரனின் தாய் குமரனின் அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொள்ளக் கூறினார்.

குமரனின் தாய் குமரனைப் புத்தகக் கடையில் புத்தகங்களை வாங்கச் சொன்னார்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குமரனுக்கு ஏன் தன் தாய் கூறியதைப் பிடிக்கவில்லை?

குமரன் சுதந்திரமாகச் செல்ல ஆசைக் கொண்டதால் தன் தாய் கூறியது பிடிக்கவில்லை.

அங்கும் இங்கும் குமரன் ஓடிக்கொண்டிருப்பதைத் தன் தாய் கண்டித்ததால்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொது இடங்களில் சிறுவர்கள் எவ்வாறு பாதுகாப்பைக் கடைப்பிடிக்க வேண்டும்?

பொது இடங்களில் சிறுவர்கள் அமைதியாக இருந்து பாதுகாப்பைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பொது இடங்களில் சிறுவர்கள் தனியே செல்லாமல் பாதுகாப்பைக் கடைப்பிடிக்க வேண்டும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் என்ன நடக்கலாம்?

மக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் சிறுவர்கள் மிக எளிதில் விபத்துக்குள்ளாகலாம்.

மக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் சிறுவர்கள் மிக எளிதில் காணாமல் போகலாம்.