
கருத்துணர் கேள்வி-கதை பக்கம் 74&75, ஆண்டு 2
Authored by MOGANESWARY Moe
Other
2nd Grade
Used 15+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நரி யாரைத் துரத்தியது?
முயல்
சிங்கம்
ஆமை
மான்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இரண்டு நரிகளும் எங்கு சந்தித்தன?
காட்டில்
ஆற்றங்கரையில்
மரத்தடியில்
வீட்டில்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இரண்டு நரிகளும் ஏன் வாய்ச் சண்டையிட்டன?
ஓர் இனத்தைச் சார்ந்ததால்
ஒரு நரியை மற்றொரு நரிக்குப் பிடிக்காததால்
நரி ஒருநாள் மட்டும் வருவதாகக் கூறுவதால்
முதல் நரி துரத்தும் அதே முயலை மற்றொரு நரியும் துரத்துவதால்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எது சரி?
ஓர் முயல்
ஓர் நரி
ஓர் மான்
ஒரு சிங்கம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஏன் சிங்கம் வந்தால் இரு நரிகளும் ஓடிவிடும்?
ஓடி விளையாட
நரிகளை வேட்டையாடிவிடும் என்பதால்
சிங்கமும் முயலைத் துரத்தும் என்பதால்
நரி சிங்கத்தின் நண்பன் என்பதால்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?