pazhamozhi

pazhamozhi

10th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

வடிவமைப்பும் தொழில் நுட்பமும்

வடிவமைப்பும் தொழில் நுட்பமும்

1st - 12th Grade

9 Qs

pazhamozhi

pazhamozhi

Assessment

Quiz

Other

10th Grade

Easy

Used 48+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இப்பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

உடல் நலத்தோடு வாழ்வதே வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைத்த பெரும் பேறாகும்

தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பெருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழியின் பொருளைத் தெரிவுச் செய்க.

தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க நேரத்தில் நமக்கு உதவும்

உடல் நலத்தோடு வாழ்வதே வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைத்த பெரும் பேறாகும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செல்வி தேவையற்றது என நினைத்து அலமாரியில் வைக்கப்பட்ட பழைய துணிகளைக் கலைக்கல்வி பாடத்திற்குப் பயன்படுத்தினாள்.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாணவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு திரு. வாமனேஸ்வரன் விழிப்புணர்வு முகாம் ஒன்று ஏற்பாடு செய்தார்.

சூழலுக்கு ஏற்ற பழமொழி யாது?

நோயரற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குமாரி அஸ்வினி தன் உடலினைப் பேணிக் காக்க தினசரி பயிற்சி செய்வார். சூழல் விளக்கும் பழமொழி யாது

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திரு. திவினா அம்மா வாங்கி கொடுத்த குயில் புத்தங்களை மூலையில் வைத்திருந்ததால் அவ்வப்போது ஆசிரியர் கொடுத்த திரட்டேட்டிற்காகப் பயன்படுத்தினாள்.

சூழல் விளக்கும் பழமொழி யாது

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்