MARI BELAJAR BAHASA TAMIL

MARI BELAJAR BAHASA TAMIL

Assessment

Flashcard

Other

3rd Grade

Hard

Created by

Quizizz Content

FREE Resource

Student preview

quiz-placeholder

9 questions

Show all answers

1.

FLASHCARD QUESTION

Front

பொருட்பெயரைக் குறிக்கும் சொல்:

Back

தேனீ

2.

FLASHCARD QUESTION

Front

புழு இலையைத் தின்றது. பொருட்பெயர் எது?

Back

புழு

3.

FLASHCARD QUESTION

Front

மாணவர்கள் வகுப்பறையைச் சுத்தம் செய்கின்றனர். எழுவாய் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

Back

மாணவர்கள்

4.

FLASHCARD QUESTION

Front

திலகம் தரையைக் கூட்டுகிறாள். பயனிலை?

Back

கூட்டுகிறாள்

5.

FLASHCARD QUESTION

Front

உலகநீதியின் பொருள்:

Back

படிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது.

6.

FLASHCARD QUESTION

Front

பழங்கள் உண்ணுவது சிறந்த பழக்கம்.

Back

சினைப்பெயர்

7.

FLASHCARD QUESTION

Front

தங்கை பாடலுக்கு ஏற்ப தலையை அசைத்தாள். சினைப்பெயர்?

Back

தலை

8.

FLASHCARD QUESTION

Front

திசைகள் மொத்தம் எத்தனை?

Back

எட்டு

9.

FLASHCARD QUESTION

Front

திருக்குறளின் முதல் அடி: இன்மை புகுத்தி விடும்

Back

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை