
Bahasa Tamil T3
Flashcard
•
World Languages
•
9th Grade
•
Practice Problem
•
Hard
Wayground Content
FREE Resource
Student preview

15 questions
Show all answers
1.
FLASHCARD QUESTION
Front
இள வயதிலிருந்து ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தையும் வாழ்க்கை முறையையும் கடைப்பிடித்தால் _____________ இல்லாமல் நீண்ட நாள் வாழலாம்.
Back
நோய் நொடி
2.
FLASHCARD QUESTION
Front
____________ நிறைந்த சகுனி பாண்டவர்களின் உடைமைகளைத் தந்திரமாக அபகரிக்க, துரியோதனனுக்கு ஆலோசனை கூறினான்.
Back
கள்ளங் கபடு
3.
FLASHCARD QUESTION
Front
மகான்களின் ___________ கருணையூற்றாகவும் அப்பழுக்கற்றதாகவும் இருப்பதால் மக்கள் எந்நாளும் அவர்களை விரும்பி நாடிச் சென்று போற்றி மகிழ்கின்றனர்
Back
அகமும் புறமும்
4.
FLASHCARD QUESTION
Front
நல்ல இலட்சியத்தை அடைவதற்கு முனைந்த பின் எத்தகைய __________ ஏற்பட்டாலும் பின்வாங்கக் கூடாது.
Back
தங்கு தடை
5.
FLASHCARD QUESTION
Front
மக்களை பணத்தை அடிப்படையாகக் கொண்டு ________ பார்ப்பது அறியாமை.
Back
உயர்வு தாழ்வு
6.
FLASHCARD QUESTION
Front
கோடை காலத்தில் மழை இல்லாததால் செடிகொடிகள் __________ காணப்பட்டன.
Back
வாடி வதங்கி
7.
FLASHCARD QUESTION
Front
இன்றைய நவநாகரிக உலகில் சில பெண்கள் புதியவர்களைச் சந்திக்கும்போது முகம் சிவந்து பேசத் தடுமாறுகிறார்கள்.
Back
நாணிக் கோணி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?