
HINDU TAMIL THISAI
Flashcard
•
Other
•
10th Grade - Professional Development
•
Practice Problem
•
Hard
Wayground Content
FREE Resource
Student preview

10 questions
Show all answers
1.
FLASHCARD QUESTION
Front
தமிழகத்தில் இன்று _______பேருக்கு கரோனா
Back
688
2.
FLASHCARD QUESTION
Front
ரயில் போக்குவரத்து 200 ரயில்கள் இயக்கம்: அறிவிப்பு தேதி
Back
ஜூன் 1-ம்
3.
FLASHCARD QUESTION
Front
ரஷ்யாவில் கரோனா தொற்று ஏற்பட்டவர்கள்:
Back
2,90,678 பேருக்குக்
4.
FLASHCARD QUESTION
Front
‘குஷி’ படம் வெளியானது ______ ஆண்டுகள்.
Back
20 ஆண்டுகள்
5.
FLASHCARD QUESTION
Front
பிகாரில் மாதேபுரா மின்சார ரயில் என்ஜின் தயாரிப்பு தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட ______________ குதிரைத்திறன் கொண்ட முதலாவது ரயில் இன்ஜினை ரயில்வே செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது.
Back
12000 குதிரைத்திறன்
6.
FLASHCARD QUESTION
Front
சென்னை மாநகரப் போக்குவரத்துப் பிரிவு காவலர் பணியின்போது உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு சக காவலர்கள் _____ லட்ச ரூபாய் நிதி திரட்டி அளித்துள்ளனர்.
Back
12 லட்ச ரூபாய்
7.
FLASHCARD QUESTION
Front
உம்பன் அதித்தீவிர புயல் மேற்கு வங்க கடற்கரையில் நாளை பிற்பகல் கரையைக் கடக்கும். அப்போது, மிகக்கடுமையான சூறாவளி புயலாக 195 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.
Back
195 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?