

2G1 EOY Idioms Revision 2024
Flashcard
•
Other
•
8th Grade
•
Practice Problem
•
Hard
Renuga Visvalingam
FREE Resource
Student preview

6 questions
Show all answers
1.
FLASHCARD QUESTION
Front
காட்டிக் கொடுத்தல்
Back
தவறு செய்தவரை சுட்டிக்காட்டுதல்
2.
FLASHCARD QUESTION
Front
சிட்டாய்ப் பறத்தல்
Back
மகிழ்ச்சியுடன்
விரைவாகச் செல்லுதல்
3.
FLASHCARD QUESTION
Front
செவிசாய்த்தல்
Back
மற்றவர் சொல்வதைக் கேட்டு நடத்தல், கவனமாகக் கேட்டல்
4.
FLASHCARD QUESTION
Front
தானதர்மம்
Back
கொடை, பிறர்க்குச் செய்யும் உதவி
5.
FLASHCARD QUESTION
Front
ஓட்டைக்கை
Back
பெரும் செலவாளி
6.
FLASHCARD QUESTION
Front
ஓட்டைவாய்
Back
எந்த ரகசியத்தையும் காப்பாற்ற இயலாமை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?