திருக்குறளுக்கு ஏற்ற சூழலைத் தெரிவு செய்க.

திருக்குறளுக்கு ஏற்ற சூழலைத் தெரிவு செய்க.

5th Grade

4 Qs

quiz-placeholder

Similar activities

BBM BT 09.10.2024

BBM BT 09.10.2024

1st - 5th Grade

5 Qs

திருக்குறளுக்கு ஏற்ற சூழலைத் தெரிவு செய்க.

திருக்குறளுக்கு ஏற்ற சூழலைத் தெரிவு செய்க.

Assessment

Quiz

World Languages

5th Grade

Easy

Created by

DIVYA Moe

Used 3+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

4 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நகுலன் தன் புத்தகம் காணாமல் போனதால் பதற்றமாக இருந்தான். நெருங்கிய நண்பனின் சொல் கேட்டு அபாண்டமாக செல்வியின் மீது பழி சுமத்தினான்.

சரி

தவறு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குமாரன் பள்ளி தலமை மாணவன் பொறுப்பில் இருந்தான். மேசையை உடைத்த வழக்கில் யார் சொன்னதயும் நம்பாமல் நடந்தவற்றை தானே நியாயமாக விசாரித்து உண்மையைக் கண்டறிந்தான்.

சரி

தவறு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அமுதா படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாடி வீணே பொழுதைக் கழித்தால், அதனால், தேர்வில் குறைந்த அடைவுநிலையைப் பெற்றாள்.

சரி

தவறு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விமலனும் கோகுலனும் சண்டையிட்டுக் கொண்டனர். விமலனைப் பிடிக்காததால் சிலர் தவறு விமலன் மீது என பழி சுமத்தினர். ஆனால், ஆசிரியர் யார் சொன்னதையும் உடனே நம்பாமல் தீர விசாரித்து சரியான தீர்ப்பை வழங்கினார்.

சரி

தவறு