மரபுத்தொடர் படிவம் 1

மரபுத்தொடர் படிவம் 1

9th - 12th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

எழுவாய்த் தொடர், விளித்தொடர் வலிமிகாது.

எழுவாய்த் தொடர், விளித்தொடர் வலிமிகாது.

11th Grade

10 Qs

தமிழ் தேர்வு 1

தமிழ் தேர்வு 1

11th Grade

10 Qs

மரபுத்தொடர் படிவம் 4

மரபுத்தொடர் படிவம் 4

1st Grade - University

10 Qs

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

1st - 12th Grade

10 Qs

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம்

9th - 11th Grade

10 Qs

செய்யுளும் மொழியணியும்

செய்யுளும் மொழியணியும்

3rd - 12th Grade

10 Qs

தமிழ்

தமிழ்

9th - 12th Grade

1 Qs

உரைநடை வினாடிவினா-பேச்சுமொழி,எழுத்து மொழி,விலங்குகள் உலகம்

உரைநடை வினாடிவினா-பேச்சுமொழி,எழுத்து மொழி,விலங்குகள் உலகம்

1st - 10th Grade

10 Qs

மரபுத்தொடர் படிவம் 1

மரபுத்தொடர் படிவம் 1

Assessment

Quiz

Other

9th - 12th Grade

Easy

Created by

JAMUNNA KPM-Guru

Used 1+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாறனின் குடும்பத்தினர் ____________ யாக வியாபாரம் செய்து வந்தனர். அதனால், அவர்களின் குடும்பத்தினர் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்தனர்.

அரைப்படிப்பு

வெட்டிப் பேச்சு

வாழையடி வாழை

தோள் கொடுத்தல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

லீலாவதியின் குடும்ப உறுப்பினர்கள் வீணே ____________ பேசிப் பொழுதைக் கழிக்காமல் ஒவ்வொரும் ஏதாவது ஒரு வகையில் குடுப்பத்தின் பாரத்தைச் சுமக்க முடிவு செய்தனர்.

தோள் கொடுத்தல்

ஏட்டிக்குப் போட்டி

வெட்டிப் பேச்சு

வாழையடி வாழை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

___________ வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு உதவாது என்பதை உறுதியாக நம்பிய சுபேந்திரன் அவனது முழு கவனத்தையும் கல்வியில் செழுத்த முடிவு செய்தான். அதுவே, அவனுக்கு வெற்றியையும் தேடித் தந்தது.

ஏட்டிக்குப் போட்டி

தோள் கொடுத்தல்

வெட்டிப் பேச்சு

வாழையடி வாழை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

ஹர்சினி ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினாள். விட்டுக்கொடுக்கும் தாராளமான மனம் கொண்டவள். மற்ற மாணவர்களுடன் கலகலப்பாகப் பழகினாள். அவர்களை மனம் திறந்து பாராட்டுவாள். அவள் யாரிடமும் __________ யாக நடந்து கொள்ள மாட்டாள்.

ஏட்டிக்குப் போட்டி

தோள் கொடுத்தல்

வெட்டிப் பேச்சு

வாழையடி வாழை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

யுவராஜன் படிவம் 1 தமிழ்வகுப்பின் தலைவனாவான். வகுப்பறையை அழகுபடுத்தும் பணிகளைத் தன் வகுப்பு மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தான். அத்தோடு நின்றுவிடாமல் அவர்கள் பணிகளை மேற்கொள்ளும்போது தயங்காமல் அவர்களுக்குத் ___________.

அரைப்படிப்பு

வெட்டிப் பேச்சு

ஏட்டிக்குப் போட்டி

தோள் கொடுத்தல்