பழமொழி படிவம் 1

பழமொழி படிவம் 1

9th - 12th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

கம்பராமாயணம்

கம்பராமாயணம்

12th Grade

10 Qs

வினாடிவினா 20-07-2023

வினாடிவினா 20-07-2023

10th Grade

10 Qs

powtoon kuiz

powtoon kuiz

9th Grade

10 Qs

பழமொழி படிவம் 1

பழமொழி படிவம் 1

Assessment

Quiz

Education

9th - 12th Grade

Medium

Created by

Shamirra anne Solonarzan

Used 2+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தொட்டிற் பழக்கம் சுடுகாடு

வரை

மட்டும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படம் உணர்த்தும் பழமொழி என்ன?

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

தன் கையே தனக்கு உதவி

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான பொருளைக் கொண்ட பழமொழிகளைத் தேர்ந்தெடுக.

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் - ஒருவர் இளமையில் கைக்கொள்ளும் பழக்க வழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

ஒரு காசு பேணின் இரு காசு தேறும் - ஒவ்வொரு காசையும் கவனத்துடன் சேமித்து வந்தால் நாளடைவில் சிறுதொகையாகிவிடும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

________________________ என்பதை உணர்ந்த சத்தீசன் வாழ்வில் சிறந்த இடத்தை அடைய யார் உதவியும் இன்றியும் சுயமாக உழைத்தான்.

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

தன் கையே தனக்கு உதவி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

_________________________என்பது போல இளம் வயது முதற்கொண்டு குமணன் சிறுகச் சிறுக சேமித்த பணம் இன்று அவனின் உயர்கல்விக் கட்டணம் செலுத்த பேருதவியாக உள்ளது.

தன் கையே தனக்கு உதவி

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்