நரம்பு மண்டலம்

நரம்பு மண்டலம்

Assessment

Quiz

Science

2nd Grade

Easy

Created by

NAGAKANNI A/P SUKKURU KPM-Guru

Used 3+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நரம்பு மண்டலம் எத்தனை வகைப்படும்?

1

3

2

4

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மைய நரம்பு மண்டலம் எதனை உள்ளடக்கியது?

மூளை ,தண்டு வடம்

மூளை , நுரையீரல்

சிறுநீரகம் ,தண்டு வடம்

முதுக்கெலும்பு, நுரையீரல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நரம்பு மண்டலத்தின் மைய உறுப்பாகக் கருதப்படுவது எது?

முதுகெலும்பு

மூளை

இருதயம்

வயிறு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புற நரம்பு மண்டலம் மைய நரம்பு மண்டலம் வழங்கும் தகவலைப் பிற உடல்ல் உறுப்புகளுக்கு அனுப்புகிறது

சரி

தவறு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரத்த ஓட்டம் , இருதயத் துடிப்பு போன்ற செயல்பாடுகளைப் புற நரம்பு மண்டலமே செய்கிறது

சரி

தவறு

6.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

பேச்சு, சிந்தனை, விழிப்புணர்வு நினைவகம் போன்ற செயல்பாடுகளை உடலின் எந்த உறுப்பு கட்டுப்படுத்துகிறது?