இடைச்சொல் தனித்து நின்று பொருள் ..............

இடைச்சொல் - ஆண்டு 5

Quiz
•
Other
•
5th Grade
•
Medium
MENAGAH Moe
Used 4+ times
FREE Resource
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
தரும்
தருவதில்லை
விளங்கும்
2.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
----- இடையில் அல்லது முன்னும் பின்னும் இருந்து பொருளை விளக்கும் சொல் இடைச்சொல் எனப்படும்.
பெயர்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும்
வினைச்சொல்
பெயர்சொல்
3.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
பிள்ளைகள் தவறுகள் செய்யலாம். ____க் கடுமையாகத் தண்டிக்கக் கூடாது.
ஆனால்
அதற்காக
இருந்தாலும்
4.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
நாளை என் தங்கையின் பிறந்தநாளுக்கு உன் ______ ______ அழைத்துக் கொண்டு வா.
அப்பாவையும் அம்மாவையும்
அப்பாவையும்
அம்மாவையும்
5.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
கயல்விழி மாநில அளவில் நடைபெறவிருக்கும் கவிதைப் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் கொண்டாள். _____, ஒவ்வொரு நாளும் அதற்கானப் பயிற்சி மேற்கொண்டாள்.
அதற்காக
என்றாலும்
எனினும்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முத்து பேச்சுப்போட்டிக்காக தினமும் பயிற்சி செய்தான். ____ அவன் முதல் நிலையை அடைய வில்லை.
அதற்காக
என்றாலும்
எனினும்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இடைச்சொற்களுள் வாக்கியங்களைக் கருத்தால் இணைக்கப் பயன்படுவதால் _____ என்று அழைக்கப்படும்.
இடைச்சொல்
வினையடை
இணைப்பிடைச் சொற்கள்
Similar Resources on Quizizz
Popular Resources on Quizizz
15 questions
Multiplication Facts

Quiz
•
4th Grade
25 questions
SS Combined Advisory Quiz

Quiz
•
6th - 8th Grade
40 questions
Week 4 Student In Class Practice Set

Quiz
•
9th - 12th Grade
40 questions
SOL: ILE DNA Tech, Gen, Evol 2025

Quiz
•
9th - 12th Grade
20 questions
NC Universities (R2H)

Quiz
•
9th - 12th Grade
15 questions
June Review Quiz

Quiz
•
Professional Development
20 questions
Congruent and Similar Triangles

Quiz
•
8th Grade
25 questions
Triangle Inequalities

Quiz
•
10th - 12th Grade