நன்மனம் ஆண்டு 2 (நன்னெறி)

நன்மனம் ஆண்டு 2 (நன்னெறி)

1st - 5th Grade

9 Qs

quiz-placeholder

Similar activities

மாணவர் சிந்தனை அரங்கம் 2

மாணவர் சிந்தனை அரங்கம் 2

KG - 6th Grade

10 Qs

Priyadharshini

Priyadharshini

5th Grade

10 Qs

அறிவியல் திறன்கள்

அறிவியல் திறன்கள்

2nd Grade

10 Qs

வரலாறு

வரலாறு

5th Grade

11 Qs

ஆரோக்கியமான உணவு முறைகள்

ஆரோக்கியமான உணவு முறைகள்

3rd Grade

10 Qs

தமிழ்மொழி (பழமொழி) ஆண்டு 5 - பாடநூல் பக்கம் 67-68

தமிழ்மொழி (பழமொழி) ஆண்டு 5 - பாடநூல் பக்கம் 67-68

5th Grade

12 Qs

படிவம் 1 (இலக்கண இலக்கிய பயிற்சி)

படிவம் 1 (இலக்கண இலக்கிய பயிற்சி)

1st Grade

10 Qs

வடிவமைப்பும் தொழில்நுட்பமும்

வடிவமைப்பும் தொழில்நுட்பமும்

5th Grade

12 Qs

நன்மனம் ஆண்டு 2 (நன்னெறி)

நன்மனம் ஆண்டு 2 (நன்னெறி)

Assessment

Quiz

Other

1st - 5th Grade

Easy

Created by

THANALETCHUMY Moe

Used 3+ times

FREE Resource

9 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உதவும் மனப்பான்மை உடையவர்கள் ...

நன்மனம் படைத்தவர்கள்

விடாமுயற்சியுடையவர்கள்

ஊக்கமுடையவர்கள்

தன்னம்பிக்கை உடையவர்கள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காண்பவற்றுள் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவும் செயல் எது ?

ஆசிரியரின் புத்தகங்களைத் தூக்குதல்

அப்பாவின் காரைக் கழுவ உதவுதல்.

நண்பனுக்குப் பென்சிலைத் தர உதவுதல்.

நண்பனோடு உணவைப் பகிர்தல்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காண்பவற்றுள் எது உதவும் செயல் ?

தம்பியை அடித்தல்.

பாட்டிக்கு தேநீர் வழங்குதல்

தந்தையின் வார்த்தையை மீறுதல்

பெற்றோரை அவமதித்தல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நன்மனம் இல்லாதவர்கள்..

அன்பு செலுத்துவர்

சிறந்த நண்பர்கள்

உயர்ந்தவர்கள்

பிறர் மனம் புண்படும்படி நடப்பவர்கள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உன் நண்பனுக்கு உதவும் போது ஏற்படும் மனநிலையைத் தேர்ந்தெடு.

கோபம்

மகிழ்ச்சி

பெருமை

அழுகை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நன்மனம் கொண்டால் கிடைக்கும் நன்மை என்ன ?

அனைவரும் நம்மை வெறுப்பர்.

பழிச்சொல்லுக்கு ஆளாவோம்

அனைவராலும் மதிக்கப்படுவோம்

நண்பர்கள் கிடைக்கமாட்டார்கள்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உதவும் மனப்பான்மையின்றி குடும்பத்தில் வாழ்ந்தால் என்ன நேரிடும் ?

பதவி உயர்வு கிட்டும்

புகழ் கிட்டும்

தலை நிமிர்ந்து நிற்போம்..

குடும்ப உறுப்பினர்களின் அன்பை இழப்போம்

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நன்மனதோடு உதவும் நிலையில் உள்ளவர்கள் அனைவராலும் மதிக்கப்படுவர்..சரியா ? தவறா ?

சரி

தவறு

9.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

_______________ கொண்டவர்கள் உதவும் மனப்பான்மையைக் கொண்டிருப்பர்.