தமிழ் மொழி வினாக்கள்

தமிழ் மொழி வினாக்கள்

3rd Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ் வாக்கியங்கள்

தமிழ் வாக்கியங்கள்

3rd Grade

4 Qs

அறிவியல்

அறிவியல்

3rd Grade

6 Qs

தமிழ் மொழி வினாக்கள்

தமிழ் மொழி வினாக்கள்

Assessment

Quiz

Science

3rd Grade

Easy

Created by

SUGUNESWARY Moe

Used 1+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மரம் விழுந்தது என்ற வாக்கியத்தில், மரம் _______ வேற்றுமையில் உள்ளது.

இரண்டாம் வேற்றுமை

முதலாம் வேற்றுமை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆசிரியர் மாணவனைப் பாராட்டினார் என்ற வாக்கியத்தில், மாணவன் _______ வேற்றுமையில் உள்ளது.

முதலாம் வேற்றுமை

இரண்டாம் வேற்றுமை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கண் பார்த்தது என்ற வாக்கியத்தில், கண் _______ வேற்றுமையில் உள்ளது.

இரண்டாம் வேற்றுமை

முதலாம் வேற்றுமை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கண் பார்த்தது என்ற வாக்கியத்தில், கண் _______ வேற்றுமையில் உள்ளது.

இரண்டாம் வேற்றுமை

முதலாம் வேற்றுமை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புத்தகத்தை படித்தான் என்ற வாக்கியத்தில், புத்தகம் _______ வேற்றுமையில் உள்ளது.

முதலாம் வேற்றுமை

இரண்டாம் வேற்றுமை