TPD TRAINING

TPD TRAINING

11th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

11 th TM cockroach 12/8/21

11 th TM cockroach 12/8/21

11th Grade

10 Qs

11th Bio-zoology TM 29/7/21 Test 1

11th Bio-zoology TM 29/7/21 Test 1

11th Grade

10 Qs

TPD TRAINING

TPD TRAINING

Assessment

Quiz

Biology

11th Grade

Hard

Created by

Krishnafire Krishnamoorthy

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1.டெரிடோபைட்டுகளில் கேமீட்டக த் தாவர சந்ததியைக் குறிப்பது ---------.

(அ) முன் உடலம்

(ஆ)உடலம்

(இ )கூம்பு

(ஈ )மலர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2. குன்றல் பகுப்பில் குறுக்கே கலக்கல் நடைபெறுவது...........

(அ) லெப்டோடீன்

(ஆ) சைக்கோடீன்

(இ)பாக்கிடீன்

(ஈ)டிப்லோடீன்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3. வாட்சன் மற்றும் கிரிக்கின் DNA இரட்டை சுருள் மாதிரி -------வகையானது.

(அ)A

(ஆ)B

(இ)C

(ஈ)D

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4. ஒரு மூலக்கூறு பைருவிக் விக் அமிலம் முழுவதுமாக ஆக்சிஜனேற்றம் அடைந்து கொடுக்கும் ATP க்களின் எண்ணிக்கை -------.

(அ)12

(ஆ)13

(இ)14

(ஈ)15

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5. ஒரு பால் மலர் கொண்ட தாவரங்களில் இந்த ஹார்மோன்களால் இன மாற்றம் நிகழ்கிறது.

(அ) எத்தனால்

(ஆ)GA

(இ)ABA

(ஈ)ஈ

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

6. கல் செல்கள் காணப்படுவது ---------.

(அ)பைசம்

(ஆ) குரோட்டலேரியா

(இ) பேரிக்காய்

(ஈ) தேயிலை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

7. பைலோஜெனியை தெரிந்து கொள்ள கீழ்கண்ட எந்த வரிசைகள் பயன்படுத்தப்படுகிறது.

(அ)mRNA

(ஆ)rRNA

(இ)tRNA

(ஈ)hnRNA

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

8. பிக்னோசைலிக் கட்டைக்கு எடுத்துக்காட்டு ------.

(அ) பைனஸ்

(ஆ) சைகஸ்

(இ) மோரஸ்

(ஈ) பைசம்