சாலொமோன் எந்த ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்

1 Kings 11-16

Quiz
•
Religious Studies
•
3rd Grade
•
Easy
Daniel Daniel
Used 1+ times
FREE Resource
Student preview

69 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
மோவாபியர், அம்மோனியர் , கானானியர் , சீதோனியர் , ஏத்தியர்
மோவாபியர், அம்மோனியர் , ஏதோமியர் , சீதோனியர் , ஏத்தியர்
மோவாபியர், அம்மோனியர் , ஏதோமியர் , எபூசியர் , ஏத்தியர்
மோவாபியர், அம்மோனியர் , கானானியர் , பெரிசியர் , ஏத்தியர்
மோவாபியர், அம்மோனியர் , கானானியர் , பெரிசியர், ரெப்பாயீமியர், ஏத்தியர்
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார். இதை யார் யாரிடம் சொன்னது?
கர்த்தர் ஜனங்களிடம்
கர்த்தர் இஸ்ரவேலரிடம்
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி
கர்த்தர் புத்திரர்களிடம்
3.
FILL IN THE BLANK QUESTION
1 min • 1 pt
சாலொமோனுக்கு பிரபுக்கள் குலமான ___மனையாட்டிகளும், ___ மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்.
4.
MULTIPLE SELECT QUESTION
1 min • 1 pt
சாலொமோனுக்கு பிரபுக்கள் குலமான ___மனையாட்டிகளும், ___மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை ___பண்ணினார்கள்.
700, 300
வழுவிப்போக
300, 700
1000, 300
கரைய
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே ____.
இசைந்திருக்கவில்லை
உத்தமமாயிருக்கவில்லை
இணைந்துஇருக்கவில்லை
ஒத்திருக்கவில்லை
ஒன்றியில்லை
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல கர்த்தரைப் பூரணமாய்ப் பின்பற்றாமல், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
True
False
7.
FILL IN THE BLANK QUESTION
1 min • 1 pt
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு ___விசை தரிசனமாகி, அந்நியதேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி, அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்.
Create a free account and access millions of resources
Popular Resources on Quizizz
15 questions
Multiplication Facts

Quiz
•
4th Grade
20 questions
Math Review - Grade 6

Quiz
•
6th Grade
20 questions
math review

Quiz
•
4th Grade
5 questions
capitalization in sentences

Quiz
•
5th - 8th Grade
10 questions
Juneteenth History and Significance

Interactive video
•
5th - 8th Grade
15 questions
Adding and Subtracting Fractions

Quiz
•
5th Grade
10 questions
R2H Day One Internship Expectation Review Guidelines

Quiz
•
Professional Development
12 questions
Dividing Fractions

Quiz
•
6th Grade
Discover more resources for Religious Studies
5 questions
Basement Basketball

Quiz
•
3rd Grade
20 questions
Parts of Speech

Quiz
•
3rd - 6th Grade
20 questions
Fun Trivia

Quiz
•
2nd - 4th Grade
20 questions
Context Clues

Quiz
•
3rd Grade
20 questions
Kids Movie Trivia

Quiz
•
3rd Grade
13 questions
Multiplication Facts Practice

Quiz
•
3rd Grade
20 questions
Silent e

Quiz
•
KG - 3rd Grade
6 questions
Alexander Graham Bell

Quiz
•
3rd Grade