
சரியான விடை
Authored by Kavitha Raju
Other
6th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
30 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1. ஒருவர்க்கு சிறந்த அணி
1. ஒருவர்க்கு சிறந்த அணி
அ . மாலை
ஆ .காதணி .
இ .இன்சொல்
ஈ . வன்சொல்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2. உடல் நோய்க்கு ------------தேவை
2. உடல் நோய்க்கு ------------தேவை
அ.ஔடதம்
ஆ . இனிப்பு
இ . உணவு
ஈ . உடை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3. நண்பர்களுடன் ------------விளையாடு .
3. நண்பர்களுடன் ------------விளையாடு .
அ. ஒருமித்து
ஆ . மாறுபட்டு
இ. தனித்து
ஈ . பகைத்து
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4. நுட்பமாக சிந்தித்து அறிவது -------
4. நுட்பமாக சிந்தித்து அறிவது -------
அ . நூலறிவு
ஆ . நுண்ணறிவு
இ . சிற்றறிவு
ஈ . பட்டறிவு
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5 . தானே இயங்கும் எந்திரம் -------
அ . கணினி
ஆ . தானியங்கி
இ . அலைபேசி
ஈ . தொலைக்காட்சி
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
6 . மாணவர்கள் நூல்களை -----கற்க வேண்டும் .
அ . மேலோட்டமாக
ஆ . மாசுற
இ . மாசற
ஈ . மயக்கமுற
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
7 . மாணவர் பிறர் ----------நடக்கக் கூடாது .
7 . மாணவர் பிறர் ----------நடக்கக் கூடாது .
அ . போற்றும்படி
ஆ . தூற்றும்படி
இ . பார்க்கும்படி
ஈ . வியக்கும்படி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?