Psalms 34-36

Psalms 34-36

Professional Development

7 Qs

quiz-placeholder

Similar activities

Psalms 85-87

Psalms 85-87

Professional Development

10 Qs

Psalms 115-117

Psalms 115-117

Professional Development

10 Qs

1 Corinthians 4-6

1 Corinthians 4-6

5th Grade - Professional Development

10 Qs

Numbers 19-21

Numbers 19-21

5th Grade - Professional Development

10 Qs

1 Thessalonians 4&5

1 Thessalonians 4&5

5th Grade - Professional Development

10 Qs

Ephesians 1-3

Ephesians 1-3

5th Grade - Professional Development

10 Qs

Exodus 5-8

Exodus 5-8

5th Grade - Professional Development

10 Qs

Psalms 88-90

Psalms 88-90

Professional Development

10 Qs

Psalms 34-36

Psalms 34-36

Assessment

Quiz

Religious Studies

Professional Development

Easy

Created by

Sheela Narasimhan

Used 2+ times

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

What will I do at all times?

  • எல்லா எக்காலத்திலும் நான் என்ன செய்வேன்?


Hide from iniquity

அக்கிரமத்திலிருந்து மறைந்திருப்பேன்

Bless the Lord

கர்த்தரை ஸ்தோத்திரிப்பேன்

Seek Wisdom

ஞானத்தைத் தேடுவேன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

O taste and see that the Lord is ________

கர்த்தர் ____ என்பதை ருசித்துப்பாருங்கள்

Kind

அன்பானவர்

Merciful

இரக்கமுள்ளவர்

Good

நல்லவர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Seek what, and pursue it?

  • எதைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்?


Peace

சமாதானம்

Love

அன்பு

Justice

நீதி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Let them that seek after my soul do what?

என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் என்ன ஆகட்டும்?

Cry and weep

அழுது துக்கம் கொள்ளட்டும்

Be exalted in their eyes

அவர்கள் பார்வையில் உயர்ந்தவராக இருக்கட்டும்

Be put to shame

வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

They rejoiced in my ___________


எனக்கு ________ அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்

Death

இறப்பு

Birth

பிறப்பு

Adversity

ஆபத்துண்டானபோது

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

What reaches into the clouds?

எது மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது?

Man's Sin

மனிதனின் பாவம்


God's faithfulness

கர்த்தரின் சத்தியம்

Flames of judgment

தீர்ப்பின் தீப்பிழம்புகள்


7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

What are cast down and shall not be able to rise?

  • யார் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்?


The workers of iniquity

அக்கிரமக்காரர்

The humble

தாழ்மையுள்ளவர்கள்

The pure in heart

இதயத்தில் தூய்மையானவர்