வேற்றுமை உருபு

வேற்றுமை உருபு

4th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

வலிமிகும் இடம் ( இரண்டாம் வேற்றுமை )

வலிமிகும் இடம் ( இரண்டாம் வேற்றுமை )

4th Grade

10 Qs

வேற்றுமை உருபு

வேற்றுமை உருபு

Assessment

Quiz

Education

4th Grade

Medium

Created by

Khirtana S Thirunavukkarasu

Used 3+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வேற்றுமை உருபு மொத்தம் எத்தனை?

4

9

8

7

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணபவற்றுள் எது மூன்றாம் வேற்றுமை உருபு ஆகும்?

-கு

உடன்

கண்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வேற்றுமை உருபைப் பிரித்து எழுதுக.

பூவோடு = ................ + ................

பூ + ஓடு

பூ + ஆல்

பூ + உடைய

பூ + பால்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வேற்றுமை உருபுக்கு ஏற்ப சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

கண்ணகி ................................ உடைத்தாள்.

கண்ணாடியில்

கண்ணாடிக்கு

கண்ணாடியின்

கண்ணாடியை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் வாக்கியம் எந்த உருபைச் சார்ந்தது?

தம்பி! அங்கே போகாதே!

ஐந்தாம் வேற்றுமை

ஆறாம் வேற்றுமை

ஏழாம் வேற்றுமை

எட்டாம் வேற்றுமை