மரபுத்தொடர்

மரபுத்தொடர்

Assessment

Quiz

Other

6th Grade

Easy

Created by

Saraswathi Krishnan

Used 1+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'ஒன்றின் குறையை / இல்லாமையை மற்றொன்றின் மூலம் நிறைவு செய்தல் .'

இப்பொருளிற்க்கேற்ற மரபுத்தொடரை தெரிவு செய்க.

கரை கண்டவர்

வெளுத்து வாங்குதல்

ஈடு கட்டுதல்

பளார்பளார்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

' கரை கண்டவர் '

மரபுத்தொடர்க்கு ஏற்ற பொருளை தெரிவு செய்க .

ஒன்றின் குறையை / இல்லாமையை மற்றொன்றின் மூலம் நிறைவு செய்தல்.

ஒரு கலையில் அல்லது துறையில் சிறந்த தேர்ச்சிப் பெற்றவர்.

பலரும் பாராட்டும்படி சிறப்பாக செய்தல்.

சினக்குறிப்புக் காட்டுதல்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு மிகச் சரியான பதிலைக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினான் கபிலன்.

வெளுத்து வாங்குதல்

ஈடு கட்டுதல்

கரை கண்டவர்

ஆணித்தரம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திரு.கபிலன் தனது கிராம மக்களது சொற்படி கேட்டு எல்லா வேலைகளையும் செய்து கொடுப்பார். அதோடுமட்டுமல்லாது, எத்தகைய பொருளானாலும் தனது கவரும் பேச்சினால் அனைவரையும் கவர்ந்து அப்பொருளை விற்பனை செய்வதில் திரு.மாடசாமி திறமையானவர்.

ஈடு கட்டுதல்

எடுப்பார் கைப்பிள்ளை

கரை கண்டவர்

ஆணித்தரம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குழந்தை இல்லாத ஏக்கம் அக்காவின் பிள்ளைகள் மூலம் நீங்கின.

ஈடு கட்டுதல்

ஆணித்தரம்

ஆழம் பார்த்தல்

எடுப்பார் கைப்பிள்ளை