TRB 2003-2004

TRB 2003-2004

Professional Development

20 Qs

quiz-placeholder

Similar activities

பொது அறிவு 2/4/2020

பொது அறிவு 2/4/2020

KG - Professional Development

25 Qs

Culture & Food Quiz1 - IOCL (Tamil)

Culture & Food Quiz1 - IOCL (Tamil)

KG - Professional Development

15 Qs

திருக்குறள் & செய்யுள் படிவம் 1 (ஆசிரியை வசுமதி)

திருக்குறள் & செய்யுள் படிவம் 1 (ஆசிரியை வசுமதி)

KG - Professional Development

22 Qs

ICT-MODEL HSS SCHOOL

ICT-MODEL HSS SCHOOL

Professional Development

20 Qs

NL retreat Quiz

NL retreat Quiz

Professional Development

15 Qs

CSI St.Paul's Youth Meet - Quiz

CSI St.Paul's Youth Meet - Quiz

3rd Grade - Professional Development

15 Qs

Tamil PG இஸ்லாமிய புலவர்கள்

Tamil PG இஸ்லாமிய புலவர்கள்

Professional Development

25 Qs

Quiz

Quiz

Professional Development

25 Qs

TRB 2003-2004

TRB 2003-2004

Assessment

Quiz

Other

Professional Development

Easy

Created by

ANBALAGAN TAMIL

Used 30+ times

FREE Resource

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

  1. 1. அருணாச்சலக் கவிராயர் இயற்றிய நூல் எது?

இராம நாடகக் கீர்த்தனை           

நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

சர்வசமய கீர்த்தனை              

இந்து மத விளக்கம்

2.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

  1. 2. நாடகவியல்” என்ற நூலை எழுதியவர் யார்?

    a)  விபுலானந்த அடிகள்       

b) உ.வே.சா

c)பரிதிமாற்கலைஞர்            

d) சங்கரதாஸ் சுவாமிகள்

3.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

3.     “தேசபக்தன்” இதழை நடத்தியவர் பெயரைக் குறிப்பிடுக

திரு.வி.க     

பாரதியார்

பாரதிதாசன்

பெரியார்

4.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

4.     “தமிழ் நாடகத் தந்தை” என்றழைக்கப்படுபவர் யார்?

பம்மல் சம்பந்த முதலியார் 

சங்கரதாஸ் சுவாமிகள்

டி.கே.சண்முகம்     

பரிதிமாற் கலைஞர்

5.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

   5. “சிறுகதை மன்னர்” என்று போற்றப்படுபவர் யார்?

புதுமைப்பித்தன்      

ஜெயகாந்தன்

வ.வே.சு.ஐயர்

கு.ப.ரா

6.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

6.     தமிழில் வெளிவந்த முதல் புதினம் எது?

பிரதாப முதலியார் சரித்திரம்     

கமலாம்பாள் சரித்திரம்

பத்மாவதி சரித்திரம்                  

சுகுணசுந்தரி

7.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

  1. 7.    “சேக்கிழார் பிள்ளைத் தமிழ்” என்ற நூலை இயற்றியவர் யார்?

     மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை 

தேசிக விநாயகம் பிள்ளை 

இராமலிங்கம் பிள்ளை         

மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?