ஒளி ஆண்டு 4

ஒளி ஆண்டு 4

4th Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

ஒளிச்சேர்க்கை

ஒளிச்சேர்க்கை

4th - 6th Grade

10 Qs

ஒளி 2

ஒளி 2

4th - 6th Grade

10 Qs

நோக்கம்

நோக்கம்

4th - 6th Grade

10 Qs

சூரிய மண்டலம் - Revision

சூரிய மண்டலம் - Revision

3rd - 5th Grade

12 Qs

ஒளி

ஒளி

4th Grade

7 Qs

அறிவியல் ஆண்டு 4(மீள்பார்வை)24.06.2020

அறிவியல் ஆண்டு 4(மீள்பார்வை)24.06.2020

4th Grade

10 Qs

ஒளி ஊடுருவும் தன்மை

ஒளி ஊடுருவும் தன்மை

4th Grade

10 Qs

ஒளி நேர்கோட்டில் பயணிக்கும்

ஒளி நேர்கோட்டில் பயணிக்கும்

1st - 4th Grade

10 Qs

ஒளி ஆண்டு 4

ஒளி ஆண்டு 4

Assessment

Quiz

Science

4th Grade

Medium

Created by

Theeba Kumaraveel

Used 3+ times

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படம் பொருள் மற்றும் ஒளி மூலத்தின் அமைவிடத்தைக் காட்டுகிறது.

இப்பரிசோதனையின் தற்சார்பு மாறி எது?

நிழலின் அளவு

ஒளி மூலத்தின் அமைவிடம்

ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் உள்ள தூரம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படம் பொருள் மற்றும் ஒளி மூலத்தின் அமைவிடத்தைக் காட்டுகிறது.

இப்பரிசோதனையின் சார்பு மாறி எது?

நிழலின் அளவு

ஒளி மூலத்தின் அமைவிடம்

ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் உள்ள தூரம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படம் பொருள் மற்றும் ஒளி மூலத்தின் அமைவிடத்தைக் காட்டுகிறது.

இப்பரிசோதனையின் கட்டுப்படுத்தப்பட்ட மாறி எது?

நிழலின் அளவு

ஒளி மூலத்தின் அமைவிடம்

ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் உள்ள தூரம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படம் ஓர் ஆய்வினைக் காட்டுகிறது. மெழுவர்த்தியின் ஒளியை மாணவி பார்க்க முடிகிறது. ஏனென்றால் _____________

ஒளி பிரதிபலிக்கும்

ஒளி வேகமாக பயணிக்கும்

ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்

ஒளி தடைசெய்யப்படும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்ட படத்தின் வழி உற்றறியப்பட்டது எது?

ஒளி தடைப்பட்டது


ஓளி பிரதிபலிக்கும்


ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்


6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

நிழல் பெரியதாக தெரிய பொருளை எந்த அமைவிடத்தில் வைக்க வேண்டும்?

Q

P

S

R

7.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

நிழலின் அளவைப் பாதிக்கும் காரணிகள் ________________

பொ ருளின் அளவு

ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் இடையே உள்ள தூரம்

பொருளின் அமை விடம்

பொ ருளுக்கும் திரைக்கும் இடையே உள்ள தூரம்

Discover more resources for Science