Search Header Logo

இடைச்சொல் ஆண்டு 5 (கடினம்) உம், அல்லது

Authored by S. Moe

World Languages

5th Grade

Used 14+ times

இடைச்சொல் ஆண்டு 5 (கடினம்) உம், அல்லது
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 10 pts

Media Image

வாக்கியத்தில் சரியான இடைச்சொல் ஏற்ற விடையைத் தேர்ந்தெடுக.

உனக்கு ஓர் (அண்ணன்-)_________ஓர் (அக்காள்-)______உள்ளனர் என்பது உண்மையா?

உம், உம்

அல்லது, உம்

உம், அல்லது

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 10 pts

கீழ்க்காணும் வாக்கியங்களை இணைக்கும் இடைச்சொல் யாது?

(முறையான உடற்பயிற்சி நோயை ஓட்டிவிடும் .)

(சரிவிகித உணவு நோயை ஓட்டிவிடும்.)

ஆகையால்

எனவே

உம்

அல்லது

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 10 pts

கீழ்க்காணும் வாக்கியங்களை இணைக்கும் இடைச்சொல் யாது?

(மூங்கிலால் கூடை பின்னப்படுகிறது.)

(பிரம்பால் கூடை பின்னப்படுகிறது. )

(பனையோலையால் கூடை பின்னப்படுகிறது.)

ஆகவே

அல்லது

இருப்பினும்

உம்

ஏனெனில்

Answer explanation

வாக்கியத்தில் (மூங்கில், பிரம்பு, பனையோலை) என்கிற மாறுப்பட்ட பொருட்களை வைத்து கூடையை பின்னலாம் என்பதனை உணர்த்தும் வகையில் 'உம்' இடைச்சொல் இடம் பெற்றுள்ளது.

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 10 pts

இவ்வாக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இடைச்சொல் யாது?

வெற்றியும் தோல்வியும் மனிதனின் வாழ்வில் ஏற்படுவது வழக்கம்.


அல்லது

உம்

ஆகவே

ஆனால்

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 10 pts

இப்பாடல் வரிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள இடைச்சொல் யாது?

"பாலும் பழமும் கைகளில் ஏந்தி.....".

அல்லது

உம்

மேலும்

ஆகையால்

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 10 pts

கீழ்க்காணும் வாக்கியங்களை இணைக்கும் இடைச்சொல் யாது?

(குபேரன் வரலாறு பாடத்தை மீள்பார்வைச் செய்தான்.)

(கபிலன் வரலாறு பாடத்தை மீள்பார்வைச் செய்தான்.)

அல்லது

உம்

ஆனால்

Answer explanation

இவ்வாக்கியத்தில் குபேரனும் கபிலனும் ஒரே வேலையைச் செய்கின்றனர். ஆக, இருவரையும் இனைக்கும் வகையில் (உம்) என்கிற இடைச்சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது.

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 10 pts

கீழ்க்காணும் பத்தியில் 'அல்லது' மற்றும் 'உம் ' இடைச்சொற்கள் எத்தனை அமைந்துள்ளது எனக் குறிப்பிடுக.

பள்ளியின் பரிசளிப்பு விழாவிற்கு அம்மா அல்லது அப்பா இருவரில் யாரவது ஒருவர் கண்டிப்பாக வரவேண்டும் என ஆசிரியர் கூறியிருந்தார். ஆனால், பரிசளிப்பு விழாவிற்கு இருவருமே வந்திருந்தனர். நானும் என் தங்கையும் வகுப்பில் முதல் நிலை வந்ததால் பரிசு பெற்றோம்.

அல்லது 2,உம் 2

அல்லது 1,உம் 3

அல்லது 2, உம் 3

அல்லது 1, உம் 2

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?