Jul 2024

Jul 2024

Professional Development

8 Qs

quiz-placeholder

Similar activities

1 John 4

1 John 4

Professional Development

9 Qs

Hebrews 2

Hebrews 2

5th Grade - Professional Development

6 Qs

Psalms 77-78

Psalms 77-78

Professional Development

10 Qs

How To Worship God?

How To Worship God?

Professional Development

10 Qs

1 John 4-5 and 2 John 1

1 John 4-5 and 2 John 1

5th Grade - Professional Development

10 Qs

bible quiz

bible quiz

KG - Professional Development

10 Qs

Let's test you on Guru Poornima!

Let's test you on Guru Poornima!

KG - Professional Development

10 Qs

Armor of God - 2

Armor of God - 2

3rd Grade - Professional Development

10 Qs

Jul 2024

Jul 2024

Assessment

Quiz

Religious Studies

Professional Development

Medium

Created by

Hamsavardhini Gunaseelan

Used 2+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1 யோவான் 1 : 8

1 John 1 : 8

நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், ____________ நமக்குள் இராது.

If We Claim To Be Without Sin, We Deceive Ourselves And The ________ Is Not In Us(NIV)

grace

கிருபை

truth

சத்தியம்

love

அன்பு

peace

சமாதானம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

If We Claim To Be Without Sin, We Deceive Ourselves And The Truth Is Not In Us(NIV)

Who said this? சொன்னது யார்?

Jesus

இயேசு

James

யாக்கோபு

John

யோவான்

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

Who said to Who? யார் யாரிடம் சொன்னது?

தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.

if I am delayed, you will know how people ought to conduct themselves in God’s household, which is the church of the living God, the pillar and foundation of the truth. (NIV)

Jesus

Paul

Timothy

Peter

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் தேவ வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. 2 தீமோத்தேயு 2:15

Do Your Best To Present Yourself To God As One Approved, A Workman Who Does Not Need To Be Ashamed And Who Correctly Handles The Word Of God. 2 Timothy 2:15

True

False

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1 யோவான் 4 : 6

1 John 4 : 6

நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்.

We Are From God, And Whoever Knows God Listens To Us; But Whoever Is Not From God Does Not Listen To Us. This Is How We Recognize The Spirit Of Truth And The Spirit Of Falsehood.(NIV)

True

False

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எபிரெயர் 10 : 26

Hebrews 10 : 26

A. நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால்

B. பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்

C. சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு

A. After We Have Received The Knowledge Of The Truth

B. No Sacrifice For Sins Is Left

C. If We Deliberately Keep On Sinning

A-B-C

A-C-B

C-A-B

B-C-A

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

According to James 1:18, he chose to give us birth through His...

யாக்கோபு 1:18 ....அவர் நம்மை___________ ஜெநிப்பித்தார்.

word

வசனத்தினாலே

word of truth

சத்திய வசனத்தினாலே

spirit

ஆவியினாலே

spirit of truth

சத்திய ஆவியினாலே

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத்திருப்பினால்,

தப்பிப்போன மார்க்கத்தினின்றுபாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை ________________இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.

My Brothers, If One Of You Should Wander From The Truth And Someone Should Bring Him Back, Remember This: Whoever Turns A Sinner From The Error Of His Way Will Save Him From _________And Cover Over A Multitude Of Sins.

Death

மரணத்தினின்று

Hell

பாதாளத்தினின்று