
தொகுதிப் பெயர்
Authored by Vanisri Nalliah
Other
3rd Grade

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 10 pts
ஆட்டு ................................................... அருகிலுள்ள புல்வெளியில் புற்களை மேய்ந்தது.
கூட்டம்
கும்பல்
மந்தை
படை
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 10 pts
சிறுவர்கள் ஓரிடத்தில் ................................................... அமர்ந்து விளையாடினர்.
படையாக
குழுவாக
கூட்டமாக
மந்தை
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 10 pts
பொது மக்கள் ................................................... திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டனர்.
கூட்டமாகத்
மந்தையாகத்
குழுவாகத்
கும்பலாக
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 10 pts
பல்லின மக்கள் ................................................... அமர்ந்து உணவு உண்டனர்.
மந்தையாக
படையாக
கூட்டமாக
கும்பலாக
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 10 pts
இராணுவப் ................................................... வீரர்கள் நுழைவாயிலில் வரிசையாக நின்று கொண்டிருந்தனர்.
கும்பலாக
படை
மந்தை
கூட்டம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?