மரபுத்தொடர் இணைமொழி 1

மரபுத்தொடர் இணைமொழி 1

6th - 8th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

மொழியணி

மொழியணி

7th - 9th Grade

10 Qs

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

8th - 9th Grade

10 Qs

அடை ஆண்டு 6

அடை ஆண்டு 6

6th Grade

10 Qs

மரபுத்தொடர் இணைமொழி 1

மரபுத்தொடர் இணைமொழி 1

Assessment

Quiz

Education

6th - 8th Grade

Hard

Created by

Mathivanan Kadarkarai

Used 2+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இனிக்கப் பேசுதல் - பொருள்

பிறரிடம் அன்பாகப் பேசுதல்

மிக்க மகிழ்ச்சி அடைதல்

நடத்தையில் காட்டும் பணிவு

அங்கும் இங்கும் நகராமல் இருத்தல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உச்சிக் குளிர்தல் - பொருள்

பிறரிடம் அன்பாகப் பேசுதல்

மிக்க மகிழ்ச்சி அடைதல்

நடத்தையில் காட்டும் பணிவு

அங்கும் இங்கும் நகராமல் இருத்தல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அடக்கவொடுக்கம் - பொருள்

பிறரிடம் அன்பாகப் பேசுதல்

மிக்க மகிழ்ச்சி அடைதல்

நடத்தையில் காட்டும் பணிவு

அங்கும் இங்கும் நகராமல் இருத்தல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆடாமல் அசையாமல் - பொருள்

பிறரிடம் அன்பாகப் பேசுதல்

மிக்க மகிழ்ச்சி அடைதல்

நடத்தையில் காட்டும் பணிவு

அங்கும் இங்கும் நகராமல் இருத்தல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

மாலா வீட்டிற்கு வந்த விருந்தினர்களிடம் காட்டும் பணிவு அனைவருக்கும் ஆச்சிரியத்தை அளித்தது

அடக்கவொடுக்கம்

ஆடாமல் அசையாமல்

உச்சி குளிர்தல்

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

பூனைகளை ஒரே இடத்தில் அங்கும் இங்கும் நகராமல் உட்கார வைத்துப் புகைப்படமெடுப்பது பெரும் சவாலானது.

அடக்கவொடுக்கம்

ஆடாமல் அசையாமல்

உச்சி குளிர்தல்

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

சுமதி தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்றதை அறிந்த பெற்றொர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அடக்கவொடுக்கம்

ஆடாமல் அசையாமல்

உச்சி குளிர்தல்

8.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

Media Image

சிறுவனிடம் அன்பாகப் பேசிய திருடன் அவனிடமிருந்த பணப்பையைத் திருடிச் சென்றான்

இனிக்கப் பேசி

ஆடாமல் அசையாமல்

உச்சி குளிர்தல்