அன்மொழித் தொகை

அன்மொழித் தொகை

University

6 Qs

quiz-placeholder

Similar activities

15 th module

15 th module

University

10 Qs

Knowledge on Breastfeeding

Knowledge on Breastfeeding

University

11 Qs

பழமொழி புதிர் (எது சரி?)

பழமொழி புதிர் (எது சரி?)

8th Grade - University

7 Qs

உம்மைத்தொகை

உம்மைத்தொகை

University

6 Qs

அன்மொழித் தொகை

அன்மொழித் தொகை

Assessment

Quiz

Other

University

Hard

Created by

Dina Dina

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அன்மொழித் தொகை எத்தனை வகைப்படும்?

4

5

3

6

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வேற்றுமைத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைக்கு ஒரு காட்டினைத் தெரிவு செய்க.

கவியிலக்கணம்

சுடர்விழி வந்தாள்

கருங்குழல்

3.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

வினைத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைக்கு ஏற்ப "தாழ்குழல் பேசினாள்" என்ற சொற்றொடரினை விரித்து எழுதுக.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"உயிர்மெய்"

மேற்காணும் சொற்றொடருக்கு சரியான வகையினைத் தெரிவு செய்க

உம்மைத் தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை

பண்புத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"தேன் போன்ற மொழியை உடையாள்"

மேற்காணும் கூற்றினை எவ்வாறு குறிப்பிடலாம்?

தேன் போல் மொழி

மொழியை தேன் போல் வாசிப்பவள்

தேன்மொழி

பூங்கொடி

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"கூறப்படும் தொகைநிலைத் தொடரிலே இடம் பெறாத (அல்லாத) சொற்களைச் சேர்த்துப் பொருள் கொள்வதால் இத்தொகை நிலைத்தொடர் அன்மொழித்தொகை எனப்பட்டது."

மேற்காணும் கூற்று சரியா? பிழையா?

பிழை

சரி