மனித உடலின் அமைப்பு.

மனித உடலின் அமைப்பு.

5th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

விலங்கு

விலங்கு

1st - 5th Grade

10 Qs

Kuiz 15 அறிவியல் ஆ3 மீள்பார்வை 2 (அலகு 4 - 6)

Kuiz 15 அறிவியல் ஆ3 மீள்பார்வை 2 (அலகு 4 - 6)

5th Grade

10 Qs

விலங்கு

விலங்கு

5th Grade

10 Qs

மனித உடலின் அமைப்பு.

மனித உடலின் அமைப்பு.

Assessment

Quiz

Science

5th Grade

Practice Problem

Easy

Created by

KOGILAVANI IPG-Pelajar

Used 2+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. இரத்தவோட்டம் உணவை செரிமாணமாக்க போதிய உயிர்வளியை தருகிறது. செரிமானமாகி உடலுக்கு தேவையற்றதை மலமாக வெளியேற்றுகிறது.

யார் நான் ?

சுவாச அமைப்பு

இரத்தவோட்ட அமைப்பு

செரிமான அமைப்பு

உடல் கூடு அமைப்பு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2. இரத்தவோட்டம் சுவாசித்தலின் வழி உடலுக்கு தேவையான உயிர்வளியை கொடுத்து தேவையற்ற கரிவளியை கழிவாக வெளியேற்றுகிறது .

என்னை கண்டு பிடித்து கூறுங்கள் .

செரிமான அமைப்பு

சுவாச அமைப்பு

உடல் கூடு அமைப்பு

இரத்தவோட்ட அமைப்பு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3. உடலின் உருவத்திற்கு இது சட்டகமாக விளங்குகிறது. உடலின் உள் உறுப்புகளான நுரையிறலையும் இருதியத்தையும் பாதுகாக்கிறது .

என்னை தெரியுமா ? தெரிந்தால் கூறுங்கள் .

உடல் கூடு அமைப்பு

செரிமான அமைப்பு

இரத்தவோட்ட அமைப்பு

சுவாச அமைப்பு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான உயிர்வளியையும் தாது சத்துக்களையும் தருகிறது .

என்னை தெரியுமா ? நான் எந்த அமைப்பு என்று சொல்லுங்கள்.

செரிமான அமைப்பு

சுவாச அமைப்பு

உடல் கூடு அமைப்பு

இரத்தவோட்ட அமைப்பு

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

குணா உணவு உண்ணும் போது அவன் தொண்டையில் உணவு சிக்கி கொண்டு மூச்சுக்குழாய் அடைப்படுகிறது. இச்சுழலில் எந்த அமைப்புக்கள் தொடர்புடையவை?

செரிமான அமைப்பு

இரத்தவோட்ட அமைப்பு

சுவாச அமைப்பு

உடல் கூடு அமைப்பு

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

சிவா காற்ப்பந்து விளையாட்டின் போது, கீழே விழுந்து அவனின் கால் எலும்பு முறிவு ஏற்ப்பட்டு அப்பகுதி வீங்கிவிட்டது. இச்சுழலில் எந்த அமைப்புக்கள் தொடர்புடையவை?

செரிமான அமைப்பு

இரத்தவோட்ட அமைப்பு

சுவாச அமைப்பு

உடல் கூடு அமைப்பு