ACA AVADI YOUTH BIBLE QUIZ - April 14, 2024

ACA AVADI YOUTH BIBLE QUIZ - April 14, 2024

Assessment

Quiz

English

12th Grade

Hard

Created by

K. Yutha

Used 1+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

வேதாகமத்தில் அதிக வயதைக்கொண்டவர் யார் ?

Who is the oldest man in the Bible ?

ஏனோக்கு - Enoch

ஏனோஸ் - Enosh

ஆதாம் - Adam

மெத்துசலா - Methuselah

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்கண்ட எதன்படி தன்னை உயிர்பிக்கவேண்டும் என்று சங்கீதக்காரன் கேட்டுக்கொண்டான் ?

The psalmist requested God that he should be revived according to which of the following ?

கட்டளைகளின்படி - Precepts

பிரசன்னத்தின்படி - Presence

பிரமாணத்தின்படி - Statutes

வசனத்தின்படி - Word

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எருசலேமுக்கு விரோதமாய் வந்து கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களை எடுத்துக்கொண்டுபோன, எகிப்தின் இராஜா யார் ?

Who was the King of Egypt, who attacked Jerusalem & carried off the treasures of the Lord ?

சீஷாக் - Shishak

ஏரோது - Herod

பார்வோன் - Pharaoh

நர்மெர் - Narmer

4.

FILL IN THE BLANK QUESTION

30 sec • 1 pt

Media Image

Clue:

It is a Sycamore tree

அது ஒரு காட்டத்தி மரம்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

லுக்காவின் புத்தகத்தில், இயேசுவின் வம்சவரலாற்றில் இடம்பெற்றுள்ள ஆதாமின் குமாரன் யார் ?

Which son of Adam & Eve is mentioned in the Geneology of Jesus in Luke ?

காயீன் - Cain

ஆபேல் - Abel

சேத் - Seth

ஏனோஸ் - Enosh

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

எந்த வழியை தாவீது தெரிந்துகொண்டதாக சொல்கிறான் ?

Which way did David chose ?

கற்பனைகளின் வழி - Way of Commandments

பொய்வழி - Way of Lying

மெய்வழி - Way of Truth

வேதத்தின் வழி - Way of Law

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உமது _______ எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் _______.

Make me understand the _____, so shall I _____ on your wonderful works.

கட்டளைகளின் வழியை ; தியானிப்பேன்

Way of Percepts ; Meditate

மெய்வழியை ; யோசிப்பேன்

Way of truth ; think

கற்பனைகளின் வழியை ; விவரிப்பேன்

Way of commandments ; explain

கட்டளைகளின் வழியை ; விவரிப்பேன்

Way of Percepts ; explain

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?