பழமொழி

பழமொழி

2nd Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

ஒருமை பன்மை

ஒருமை பன்மை

2nd Grade

10 Qs

வரலாறு 4 மேன்மை

வரலாறு 4 மேன்மை

2nd Grade

5 Qs

தமிழ்

தமிழ்

1st - 5th Grade

5 Qs

பழமொழி

பழமொழி

Assessment

Quiz

Education

2nd Grade

Hard

Created by

DINNEISH Moe

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழியின் பொருளினைக் கண்டுப்பிடிக.

புத்திமான் பலவான்

ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும் என மனவுறுதி கொண்டால் அதனைச் செய்யும் வழிகளும் தானாகப் பிறக்கும்.

அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்

திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழியின் பொருளினைக் கண்டுப்பிடிக.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும் என மனவுறுதி கொண்டால் அதனைச் செய்யும் வழிகளும் தானாகப் பிறக்கும்.

அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்

திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருளுக்கு ஏற்ற பழமொழியினைக் கண்டறிக.

ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும் என மனவுறுதி கொண்டால் அதனைச் செய்யும் வழிகளும் தானாகப் பிறக்கும்.

புத்திமான் பலவான்

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சூழலுக்கு ஏற்ற பழமொழியினைத் தெரிவு செய்க.

பவின் தான் செய்யும் தொழிலில் எத்தனை தோல்விகள், கஷ்டங்கள் வந்தாலும், சோர்ந்து போகாமல் திடமாகச் செய்து முடிக்க முடியும் என்ற எண்ணத்துடன் வாழ்கிறான்.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

புத்திமான் பலவான்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சூழலுக்கு ஏற்ற பழமொழியினைத் தெரிவு செய்க.

அலிசா தன் புத்திக்கூர்மையால் எதையும் சுலபமாக வென்று விடுவாள்.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

புத்திமான் பலவான்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சூழலுக்கு ஏற்ற பழமொழியினைத் தெரிவு செய்க.

போரின் போது தம் வாளை மறந்து அரண்மனையிலே விட்டுச் சென்ற அரசர் தாம் கொண்டு சென்ற தீக்குச்சிகளின் மூலம் போரிட்டு வென்றார்.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

புத்திமான் பலவான்