குன்றியவினை & குன்றாவினை

குன்றியவினை & குன்றாவினை

8th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்ச்சோலை - இலக்கணம்  [ஆக்கம்: மணிவண்ணன் கோவிந்தன்]

தமிழ்ச்சோலை - இலக்கணம் [ஆக்கம்: மணிவண்ணன் கோவிந்தன்]

1st - 12th Grade

10 Qs

மரபுத்தொடர் படிவம் 4

மரபுத்தொடர் படிவம் 4

1st Grade - University

10 Qs

தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்

தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்

1st - 12th Grade

10 Qs

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம்

1st Grade - University

10 Qs

பழமொழி புதிர் (எது சரி?)

பழமொழி புதிர் (எது சரி?)

8th Grade - University

7 Qs

வினைமுற்று lesson

வினைமுற்று lesson

8th Grade

10 Qs

Tamil பழமொழிகள் (படிவம் 1-3)

Tamil பழமொழிகள் (படிவம் 1-3)

4th Grade - University

10 Qs

தமிழ்த் தேர்வு

தமிழ்த் தேர்வு

8th Grade

10 Qs

குன்றியவினை & குன்றாவினை

குன்றியவினை & குன்றாவினை

Assessment

Quiz

Other

8th Grade

Hard

Created by

SUCHITA MURUGAN

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 2 pts

ஒரு வாக்கியத்தில் செயப்படுபொருளை _____________ வினைமுற்றைக் குன்றியவினை என்பர்.

ஏற்ற

ஏற்காத

2.

FILL IN THE BLANK QUESTION

45 sec • 2 pts

கேள்விகளுக்கு விடை கொடுக்கும் வினைமுற்று குன்றாவினையாகும்.

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 4 pts

கீழக்காணும் வாக்கியங்களில் குன்றாவினை வாக்கியங்களைத் தெரிவு செய்க.

யாழினி வீணையை மீட்டினாள்

அமுதன் கோயிலுக்குச் சென்றான்

முழுமனதோடு கடவுளை வணங்கினான்

சிங்கம் கர்ஜித்தது

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 4 pts

மிகச் சரியான இணையைத் தெரிவு செய்க.

சிங்கம் கர்ஜித்தது - குன்றியவினை

கவிதா அழுதாள் - குன்றாவினை

சங்கர் எழுதினார் - குன்றாவினை

தீபா சமைத்தார் - குன்றியவினை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

கீழ்க்காணும் வாக்கியங்களுள் எது குன்றியவினை வாக்கியமாகும் ?

அமுதன் தேவாரம் பாடினான்

ராணி ஓவியம் வரைந்தாள்

பெருமாள் பக்தர்களுக்கு உதவினார்

சீதா வீணை மீட்டினாள்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

குன்றியவினையைப் பற்றிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.

ஒரு பொருளைக் குறித்த பல சொற்களாக இருக்கும்

வாக்கியத்தில் செயப்படு

பொருளை ஏற்காத வினைமுற்று

வினைமுற்று முற்று பெறுவதற்கு இன்னொரு சொல்லை எதிர்நோக்கி இருக்கும்

எதை, யாரை, எவற்றை என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்

7.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 2 pts

குன்றியவினை வாக்கியங்களை அடையாளமிடுக.

அருவி மலையிலிருந்து வீழ்ந்தது

திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்

மான்குட்டி அங்கும் இங்கும் ஓடியது

கோவலன் தன் செல்வங்களை இழந்தான்

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

பின்வருவனவற்றுள் குன்றாவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடு.

குதிரை கனைத்தது

குழந்தை சிரித்தது

இளையராஜா இசைத்தார்

கவிதா அழுதாள்