Search Header Logo

பழமொழி-2

Authored by Manjuladevi R

Arts

University

Used 1+ times

பழமொழி-2
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

நாயை வளர்ப்பவனாக இருந்தாலும் வீட்டினுள் பூட்டி வைத்து அடித்தால் என்ன செய்யும்?

அழும்

கடிக்கும்

துன்பப்படும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

எளியார் விடும் கண்ணீர் யாரை அழித்து விடும்?

நண்பனை

வலியாரை

பெற்றோரை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

எத்தகைய துணை வலிமையும் இல்லாத எளியாரை வலியார் துன்புறுத்தினால் எளியார் என்ன செய்வார்?

சண்டையிடுவர்

கண்ணீர் விடுவர்

பயப்படுத்துவர்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

எவ்வளவு எளியவராக இருந்தாலும் என்ன செய்யக்கூடாது என்று பழமொழி நூல் கூறுகின்றது?

உதவி

நன்மை

பொல்லாதவை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 2 pts

ஒருவருக்கு முற்பகல் கேடு செய்யின் அவை நமக்கு எப்பொழுது துன்பமாக அமையும்?

முற்பகல்

இரவு

பிற்பகல்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?