வாரித்தந்தவள்ளல்

வாரித்தந்தவள்ளல்

5th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

    தமிழ்மொழி  கேள்விகள்

தமிழ்மொழி கேள்விகள்

1st - 12th Grade

10 Qs

அழியாச்செல்வம்

அழியாச்செல்வம்

1st - 10th Grade

4 Qs

வகுப்பு 5  செய்யுள் : சிறுபஞ்சமூலம்  வினாடி வினா

வகுப்பு 5 செய்யுள் : சிறுபஞ்சமூலம் வினாடி வினா

5th Grade

5 Qs

முயல் அரசன்

முயல் அரசன்

3rd - 5th Grade

5 Qs

கடல்

கடல்

5th Grade

10 Qs

இயல்-5 துணைப்பாடம்

இயல்-5 துணைப்பாடம்

5th Grade

5 Qs

செய்யுள் வினாடிவினா -இன்பத்தமிழ்,காணிநிலம்

செய்யுள் வினாடிவினா -இன்பத்தமிழ்,காணிநிலம்

1st - 10th Grade

10 Qs

உயிர்க்குறில் & உயிர்நெடில்

உயிர்க்குறில் & உயிர்நெடில்

KG - 5th Grade

10 Qs

வாரித்தந்தவள்ளல்

வாரித்தந்தவள்ளல்

Assessment

Quiz

Other

5th Grade

Hard

Created by

AMIRTHA BALASUBRAMANIYAN

Used 3+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொற்காசு – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………
அ) பொற் + காசு
ஆ) பொல் + காசு
இ) பொன் + காசு
ஈ) பொ + காசு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடைத்திறம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………..
அ) கொடை + திறம்
ஆ) கோடை + திறம்
இ) கொட + திறம்
ஈ) கொடு + திறம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

களிறு என்பது ……………….. யைக் குறிக்கும்
அ) குதிரை
ஆ) கழுதை
இ) யானை
ஈ) ஒட்டகம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தரணி – இச்சொல்லின் பொருள் ………………….
அ) மலை
ஆ) உலகம்
இ) காடு
ஈ) வானம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சோறு’ இச்சொல்லுடன் பொருந்தாதது ………………
அ) உணவு
ஆ) அழுது
இ) அன்னம்
ஈ) கல்