மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் ________.
TNPSC Test 04 - 14.01.2024

Quiz
•
Social Studies
•
University
•
Medium
Mohamed Ashfaq Bin Ali
Used 8+ times
FREE Resource
Student preview

50 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 2 pts
போன்ம்
மருண்ம்
பழம் விழுந்தது
பணம் கிடைத்தது
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 2 pts
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. இக்குரலின் தலைப்பு ?
இறை சாட்சி
இறை மனசாட்சி
இறை மாட்சி
வாய்மை
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 2 pts
’DIGLOSSIC LANGUAGE’-தமிழாக்கம் தருக.
இரட்டை வழக்கு மொழி
இரட்டைப் பொருள் மொழி
இலக்கிய வழக்கு மொழி
நாடக வழக்கு மொழி
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 2 pts
மரம் விட்டு மரம் தாவுவேன்; குரங்கு அல்ல.
வளைந்த வாலுண்டு; புலி அல்ல.
கொட்டைகளைக் கொறிப்பேன்; கிளி அல்ல.
முதுகில் மூன்று கோடுகளை உடையவன். நான் யார்? ___________.
எறும்பு
அணில்
குரங்கு
பாம்பு
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 2 pts
பதிணென்கீழ்கெக்கு நூல்களில் அறநூலைச் சார்ந்த
நூல்________
திருக்குறள்
நன்னூல்
யாப்ணபருங்கைம்
அகத்தியம்
6.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 2 pts
_____________செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.
மன்னன்
பொறாமை இல்லாதவன்
பொறாமை உள்ளவன்
செல்வந்தன்
7.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 2 pts
உவமை ஆங்கிலச்சொல் தருக
Exaggerated one
Parable
Oxymoron
Onomatopoeia
Create a free account and access millions of resources
Popular Resources on Quizizz
15 questions
Multiplication Facts

Quiz
•
4th Grade
20 questions
Math Review - Grade 6

Quiz
•
6th Grade
20 questions
math review

Quiz
•
4th Grade
5 questions
capitalization in sentences

Quiz
•
5th - 8th Grade
10 questions
Juneteenth History and Significance

Interactive video
•
5th - 8th Grade
15 questions
Adding and Subtracting Fractions

Quiz
•
5th Grade
10 questions
R2H Day One Internship Expectation Review Guidelines

Quiz
•
Professional Development
12 questions
Dividing Fractions

Quiz
•
6th Grade